www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், மே 17, 2017

இரத்தச்சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம்

Mulli_CI
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச்சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது.

வித்தியா கற்பழித்து கொலை செய்த 30 நிமிட வீடியோ சிக்கியது..! இந்த ஆதாரத்தை வைத்து ஏன் தீர்ப்புக்கூற முடியாது ?


மாணவி வித்தியா பத்துமாணவி வித்தியா பத்துக்கு மேற்பட்டவர்க்ளினால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு படு கொலை செய்யபட்டாள் . இவர் கடத்த பட்டு
இறக்கும் வரையில் நிகழ்ந்த முக்கிய பல விசயங்கள் அடங்கிய காணொளி காட்சிகள் மற்றும், நிழல் படங்கள் சுவிஸ் குமாரின் இரண்டுக்கு மேற்பட்ட  தொலைப்பேசியில் இருந்து மீட்கபட்டுள்ளன .

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமானசேவை

இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவையினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் செல்லவந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் விமான நிலையத்தில் கைது

ஆழ் கடலில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், சீருடைகளையும் கொண்டு சேர்க்கும் பணிகளின் பிரதான ந

கிளிநொச்சி--பாலியல் தொழில் செய்யும் நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த பாலியல் தொழில் செய்யும் நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில் 10 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை

சென்னை சட்டமன்ற விடுதிடியல் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் திடீரென இன்று கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஊர்காவற்துறை பாலகாட்டு சந்தி கரம்பொனில் விபத்து. பதினேழு வயது மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி

ஊர்காவற்துறை பாலகாட்டு சந்தி கரம்பொனில் விபத்து. 
பதினேழு வயது மாணவன் சம்பவ இடத்திலேயே

வாள்­வெட்­டுக் கும்­பல் கூண்­டோடு சிறைக்­குள்-சந்­தே­க­ந­பர்­கள் சார்­பில்­ எம்.ஏ.சுமந்­தி­ரன், மு.றெமி­டி­யஸ்

வாள்­வெட்­டுக் கும்­பல் கூண்­டோடு சிறைக்­குள் - யாழ். நீதி­வான் மன்று நேற்­றுத் தீர்ப்புசந்­தே­க­ந­பர்­கள் சார்­பில்­அ­ரச தலை­வர் சட்­டத்­த­ரணி எம்.ஏ

மோச­டிக் குற்­றச்­சாட்­டில் பெண் கிராம அலு­வ­ல­ர் பணி­யி­லி­ருந்து இடை­நீக்­கம்

கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் பெண் கிராம அலு­வ­ல­ர் ஒரு­வர் செய­ல­கத்­தின் போலிக் கடித தலைப்­பைப் பயன்­ப­டுத்தி வங்­கி­யில் 18 லட்­சம் ரூபா

மக­ளின் கொலைக்கு நீதி கிடைக்­குமோ என அச்­சம் : விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணத்­தில் நடத்­து­மாறு வித்­தி­யா­வின் தாய் மைத்­திரி, ரணி­லுக்கு கடி­தம்

ம்மக­ளின் கொலைக்கு நீதி கிடைக்­குமோ என அச்­சம் : விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணத்­தில் நடத்­து­மாறு வித்­தி­யா­வின் தாய் மைத்­திரி, ரணி­லுக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - தமிழ் மக்கள் பேரவை அறிக்கை

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கற்கள் குறித்து அருட்தந்தை எழில்ராஜனிடம் பொலிசார் விசாரணை
























அருட்தந்தை எழில்ராஜன் நேற்றிரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரினால்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக

பஸ் ஸ்டிரைக் வாபஸ்! பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால், தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஊக்குவிக்க முடியாது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.