www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மே 22, 2017

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் ஆலோசனை!

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கும், அதற்காக தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை இடதுசாரி கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரில்

வித்தியா கொலை வழக்கில் நீடிக்கும் இழுபறி!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணையை கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ல் புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார்

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இரவிரவாக பேச்சுக்கள்! - கொழும்பு அரசியலில் பரபரப்பு

அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முக்கிய கூட்டமொன்று ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இதனால், கொழும்பு அரசியல்

ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம்?

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக பொது பல சேனா அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இனவாதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் - தடையை மீறி மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கைது



முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி செலுத்த தமிழக வாழ்வுரிமைக்

வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்துங்கள் - முதலமைச்சர் விக்கியிடம் சத்தியலிங்கம் கோரிக்கை


வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்துங்கள் - முதலமைச்சர் விக்கியிடம் சத்தியலிங்கம் கோரிக்கை

அமைச்சரவை மாற்றப்பட்டது

கூட்டரசின் முதலாவது மாற்றம் சற்று முன்னர் நடைபெற்றது.

ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று நிதி அமைச்சு ரவி கருணா நாயக்கவிடமிருந்து மீளப்பெறப்பட்டு மங்கள சமரவீரவிடம்