www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், மே 24, 2017

வெடிக்கும் ரஜினி ரகசியம்

‘இங்கே சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது... போர் வரும்போது களத்தில் இறங்குவோம்... நான் தமிழனா என்ற தரமற்ற விமர்சனங்கள் எனக்கு வருத்தம் தருகின்றன. நான் பச்சைத் தமிழன்...’’

சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை! ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்போதைய செய்தி
...................................................
மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை! ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மெஸ்ஸீ

இங்கிலாந்து குண்டுவெடிப்பு... மூன்று பேர் கைது

இங்கிலாந்து குண்டுவெடிப்பு... மூன்று பேர் கைதமான்செஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மூன்று பேரை இங்கிலாந்து காவல்துறை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி கோவில் திருவிழாவில் ஈழத்தைக் காண்பித்தவரிடம் விசாரணை!

திருநெல்வேலி காளி கோவிலில் நேற்று இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, காட்சிப்படுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் கைப்பை தொடர்பாக புதிய நடைமுறைகள்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமான

வவுனியாவில் சூறைக் காற்றுடன் மழை! - மரங்கள் சாய்ந்தன, கச்சேரிக்குள் வெள்ளம்

வவுனியாவில் இன்று பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தின் பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெள்ளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற பல பகுதிகளில்

3–வது முறையாக நரேந்திர மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதற்காக நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். இரவில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தார். அவர் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியில்

51 நாளாக சிறையில் இருந்த வைகோவுக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ சரண் அடைந்தார். 50 நாட்களுக்கு

புங்குடுதீவில் 7 பிள்ளைகளின் தாயார் விபத்தில் பரிதாபச் சாவு

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று

நூதனமாகப் பணம் திருடிய கில்லாடிப் பெண் சிக்கினார்

சாவ­கச்­சேரி பொதுச் சந்­தை­யில் நூத­னத் திருட்­டில் ஈடு­பட்டு வந்த இளம் பெண் நேற்று நகர சபை ஊழி­யர்­க­ளால் பிடிக்­கப்­பட்­டார். இனி­மேல் திருட்­டில் ஈடு­ப­ட­மாட்­டேன் என்று அந்­தப் பெண் வாக்­கு­றுதி வழங்­கி­ய­தால் அவரை விடு­வித்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

காணாமல் போன சிப்பாயின் உடலைக் கண்டுபிடிக்க விஸ்வமடுவில் அகழ்வு!

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்பவர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வறக்காபொல

புலம்பெயர் புலிகளுக்கு அடிபணிந்து செயற்படும் கனேடியப் பிரதமர்

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, புலம்பெயர் புலிகளுக்கு அடிபணிந்து செயற்படுகின்றார் என சிங்கள ஊடகம் ஒன்று சாடியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக கனேடிய

கலட்டி பிள்ளையார் தேர் சாந்தன் நிகழ்ச்சி 2015


கலட்டி பிள்ளையார் தேர் 2015


பெருங்காடு சிவன் கோவில் கும்பாபிசேகம் 2015 2


பெருங்காடு சிவன் கும்பாப்செகம் 1 2015


ஆதிவைரவர் கும்பாபிசேகம் 2


ஆதிவைரவர் கும்பாபிசேகம் 4 2014


ஆதிவைரவர் கும்பாபிசேகம் 2 2014


ஆதிவைரவர் கும்பாபிசேகம் 3 2014


மடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா 2014


முத்துமாரியம்மன் தீர்த்தம் 2016


முத்துமாரியம்மன் தேர் 2015


கண்ணகி அம்மன் தேர் 2016 3


கண்ணகி அம்மன் தேர் 2016 2


கண்ணகி அம்மன் தேர் 2014


கண்ணகி அம்மன் தெப்பத்திருவிழா 2016


கண்ணகி அம்மன் கொடி 2016


பட்டையரம்மன் தீர்த்தம் 2016


பட்டைரம்மன் சப்பறம் 2016


2016 பட்டையரம்மன் தேர்


பட்டையரம்மன் 6ஆம் இரவு திருவிழா 02.08.2016


பட்டையர் அம்மன் கொடி 27.07.2016


யாழ்.யுவதிக்குதாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.