www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மே 27, 2017

ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமைஒ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மென்­பா­னத்­திற்­குள் சிலந்தி மறுக்­கி­றது உற்­பத்தி நிறு­வ­னம்

மென்­பா­னத்­திற்­குள் சிலந்தி இருந்­த­த◌ா­கத் தமது நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­புக்கு எதி­ரா­கச் செய்­யப்­பட்ட முறைப்­பாடு திட்­ட­மி­டப்­பட்ட ஒரு செயற்­பாடு என்று நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார். 

வித்தியா படுகொலை வழக்கு : தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளும் திங்களன்று நேரில் ஆராய்வர்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நாளைமறுதினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்க்பபட்டது.

வடக்கு கிழக்கிலும் சூறைக்காற்று வீசும்! - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை


லங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எ

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் ஈரோஸ் நிராகரிக்கும்! - அருளர்

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் மக்களுடன் இணைந்து ஈரோஸ் அமைப்பும் நிராகரிக்கும் என்று ஈரோஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிங்கள மக்களுக்கு சமஸ்டி என்றால் என்ன என்பதை தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தால்

மீட்புப்பணியில் ஹெலிகள், படகுகள், கவச வாகனங்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் நீர்மூழ்கியுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை

உதவிக்கு இரண்டு கப்பல்களை அனுப்பியது இந்தியா!


வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களில்

மாத்தறை பண்டாத்தார பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேறுமாறு நிலையத்தினால் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக நில்வலா கங்கை உடைப்பெடுக்கும் அபாய நிலையை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.