www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், மே 30, 2017

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2


சிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெ

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பேட்டிங், பௌலிங், அணி பட்டியல்... முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா!

சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐ.சி.சி, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்கவின் காகிசோ ரபடா முதலிடத்தைப் பிடித்துள்ளார்

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி

வைரவிழா கருணாநிதியுடன் ஸ்டாலின் , துரைமுருகன்

"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே"

மேடையில் கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். ''கதையாசிரியர்,

’’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அரசு மீது பாரதிராஜா ஆவேசம்

மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியதால் மே -17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர்கள்

ஜெயலலிதா, சசிகலாவின் 68 சொத்துகள் பறிமுதல்: அரசுக்கு சொந்தமானது என்று போர்டு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும்

திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவுக்கு பிடி வாரண்ட்

திருச்சி J.M.3 நீதிமன்றத்தில் சமயபுரம்,கல்பாளையத்தை சேர்ந்த நஜீர் அகமது ( திமுக புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்)  என்பவரிடம் கடன் வாங்கி  வங்கியில் பணமில்லாமல்  காசோலை  கொடுத்து மோசடி செய்ததாக

நீதி­மன்ற அவ­ம­திப்­புக் குற்­றச்­சாட்டு ; பட்­ட­தா­ரி­கள் நால்­வ­ரும் பிணை­யில் விடு­விப்பு

நீதி­மன்ற அவ­ம­திப்­புக் குற்­றச்­சாட்டு உள்­ளிட்ட மூன்று குற்­றச்சாட்­டுக்­க ­ளில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பட்­ட­தா­ரி­கள் நால்­வ­ரை­யும், தலா 2 லட்­சம் ரூபா சரீ­ரப் பிணை­யில் செல்­வ­தற்கு, திரு­கோ­ண­மலை நீதி­வான் மன்ற நீதி­பதி ரத்­நா­யக்கா அனு­ம­தித்­தார்.

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் - இரண்டு வார அவகாசம்கோரினார் ஜனாதிபதி


காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி 2 வார காலஅவகாசம் கோரியதையடுத்து, கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவிகள் வன்புணர்வைக் கண்டித்து மூதூரில் 10 பாடசாலைகளின் மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

மூதூரில் எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சுமார் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் இறுதி அஞ்சலி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று சாவகச்சேரிக்கு கொண்டு வரப்பட்டபோது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் அஞ்சலியைச் செலுத்தினர். இன்று காலை து.

மீண்டும் யாழில்13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை!- தொடரும் பதற்றம்

யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதயன் மீது தாக்கல் செய்த வழக்கில் டக்ளஸ் தோல்வி

தனக்கு மானம் இருந்ததாகவும் அதில் உதயன் பத்திரிகை இழப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த 4 வழக்குகளில் ஒன்றில் நேற்று அவர் தோல்வியடைந்தா

அரசியலில் நேர்மையுடன் செயற்பட்ட உயரிய பண்பாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி! - சம்பந்தன் இரங்கல்

அரசியலில் நேர்மையும், அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் உயரிய பண்பும் கொண்டு விளங்கிய அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இழப்பு, தமிழ் மக்களுக்கும் அவர் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பேரிழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர்

சம்பந்தனின் சவால் - ஏற்க முடியாமல் சங்கடத்துக்குள்ளான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள்!

‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார்.

வித்தியா கொலை விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடங்கியது!

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றது.