www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூன் 05, 2017

60 நாட்கள் பொறுத்திருக்க சொன்னார் சசிகலா: தினகரன் பேட்டி

பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து விட்டு வெளியில் வந்த டி.டி.வி.தினகரன் சந்திப்பு

மூன்று நாடுகள் ஹாக்கி : பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் மோதும் ஹாக்கிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நடந்தப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின

சசிகலாவை மனைவியுடன் சென்று சந்தித்த தினகரன்


பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னையில் இருந்து இன்று காலை சென்ற டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்திற்கு மாலை 3.30 மணி அளவில் சென்றார். 4 மணி அளவில் சிறைக்கு உள்ளே சென்றார்.

19 அமைச்சர்கள் ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு எடப்பாடியுடன் சந்திப்பு: டிடிவியும் ஆலோசனை

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர அமைச்சரவையில் உள்ள 29 அமைச்சர்களில் 19 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். 

சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவில் மாற்றமில்லை: அமைச்சர்கள் பேட்டி

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர அமைச்சரவையில் உள்ள 29 அமைச்சர்களில் 19 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். 19 அமைச்சர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும்

வலைத்தளங்களின் ஊடாக வெறுப்புணர்வு பிரசாரம்! - கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பும் நபர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கடுமையாக

பிரமந்தனாறு குளத்தில் மீன்பிடித்த இளைஞன் நீரில் மூழ்கி மரணம்

கிளிநொச்சி பிரமந்தனாறுக் குளத்தில் நேற்று மாலை தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி மரணமானார். தந்தையும் மகனும் கிராம மக்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு

இலங்கை மக்களே எச்சரிக்கை . சீனாவின் பிளாஸ்டிக் அரிசி விற்பனையில் உள்ளதாக தகவல்

இலங்கையில்இ சீன தயாரிப்பான பிளாஸ்டிக்ல அரிசி விட்கபடுவதாக தகவல்ங்கை முடிந்த ளவு உள்ளூர் அரிசி வகையை வாங்கி உண்ணுங்கள்
பிளாஸ்டிக் அரிசி - மறுக்கிறது அரசாங்கம்!

மஹிந்த ஆட்சிக்கால ஊழல், மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர்நீதிமன்றம்!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள்

மஹிந்த ஆட்சிக்கால ஊழல், மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர்நீதிமன்றம்!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த

யாழ்ப்பாணத்தில் குடிநீர் விநியோக உரிமை தருவதாக கோடிக்கணக்கில் மோசடி! - ஏமாற்றிய இருவர் நையப்புடைப்பு

.யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோக உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்த நிறுவனததின் பிரதிநிதிகளான இருவர், நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து நேற்றிரவு பாதிக்கப்பட்டவர்களால்

பருத்தித்துறையில் இளைஞன் குத்திக்கொலை

அல்வாய் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர், பருத்தித்துறையில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அதே

வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்க விசாரணைக்குழு பரிந்துரை!

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.