www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூன் 07, 2017

தீவிரவாத ஒழிப்புப் படை... ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பிரான்ஸ் நெருக்கடி

பிரான்ஸில் தொடர்ந்து அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்.

ஈரான் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!

ஈரான் நாட்டில் இன்று நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குரூப் 'ஏ' வில் அரை இறுதிக்குத் தகுதிபெறப்போவது யார் ?

சாம்பியன்ஸ் டிராபி பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் மழை தன் கைவரிசையைக் காட்டியதால், சில அணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சரி, குரூப் 'ஏ'-வில் எந்தெந்த அணிகள்

ChampionsTrophy: இந்தியாவுடன் வாழ்வா சாவா ஆட்டம்... இலங்கைக்கு சங்ககாரா அட்வைஸ்!


சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணி, ஆக்ரோஷத்துடன் ஆட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கூறியுள்ளார்.

பெண் செய்தியாளருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரர்; ப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலிருந்து அதிரடி நீக்கம்

பெண் செய்தியாளருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஃப்ரான்ஸ் டென்னிஸ் வீரர் மேக்ஸிம் ஹாமு, ப்ரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இல் சுவிஸ் வீரர் வவ்ரின்கா குரோசியா வீரர் செலிசை வென்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார் (6-3.6-3.6-1)

FrenchOpen: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி!

பிரெஞ்சு ஓப்பன் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தைமிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார் ஜோகோவிச்.

116 பேருடன் பறந்த ராணுவ விமானம் மாயம்!

மியான்மரில் 116 பேருடன் பறந்த ராணுவ விமானத்தைக் காணவில்லை. விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆட்சிக்கு எங்களால் ஆபத்து இல்லை: ஓபிஎஸ்

எடப்பாடி ஆட்சிக்கு எங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த

குற்றமிழைத்த படையினரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது! - சம்பந்தன்

மனித நேயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், போர் வீரர்கள் என்ற போர்வையில் மூடிமறைக்கப்படக்கூடாது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

முதலமைச்சர் அறிக்கை வாசிப்பு ஆரம்பம்

வடக்கு மாகாண சபையின் அமர்வில் விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கான உரையை முதலமைச்சர் ஆரம்பித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனஈர்ப்பு போராட்டம் ரொறொன்றோ நகரின் மத்தியில் வெள்ளிக்கிழமை ஜூன் 9, 2017

தாயகத்தில் 100 நாட்கள் தாண்டியும் அரசின் பாராமுகத்தோடும் கண்ணீரோடும் எழுச்சியோடும் நடைபெற்று கொண்டு இருக்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக

பளை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுவிக்கப்பட்டது ஏன்? - பொலிஸ் தரப்பு விளக்கம்

பளை பகுதியில் பொலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாக,

ஐ.நா பொதுச்செயலருடன் பிரதமர் ரணில் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டேரெஸுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நியூயோர்க்கில்

எதிர்வரும் வியாழக்கிழமை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தம் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்!


பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தம் வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி தம் அபிலாசைகளை பிரித்தானிய பாராளுமன்றில் வலுவாகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யுமாறு பிரித்தானிய தமிழர்

சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா

பிரான்ஸ் நாட்டில் 14 நாடுகள் பங்கேற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 

கட்டாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் சவுதி, எகிப்து

கட்டார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் சவுதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கட்டார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதலில் தீவிரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.