www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூன் 08, 2017

இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது இலங்கை.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில், இந்தியாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

ChampionsTrophy: தவான், தோனி அதிரடியில் 321 ரன்கள் குவித்தது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபியின், இலங்கைக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்துள்ளது இந்தியா.
India 321/6 (50.0 ov)
Sri Lanka 70/1 (14.0 ov)
Sri Lanka require another 252 runs with 9 wickets and 36.0 overs remaining
Sri Lanka RR 5.00
Last 5 ovs 32/0 RR 6.40
Required RR 7.00
India RR 6.42

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பிரெஞ்சு ஓப்பன்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை சாம்பியன்

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - கேப்ரியலா டேப்ரோவ்ஸ்கி இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கிய இடம்பெ
India 217/3 (39.5 ov)
Sri Lanka
Sri Lanka won the toss and elected to field
India RR 5.44
Last 5 ovs 30/0 RR 6.00

சுகா­தா­ரச் சீர்­கேட்­டு­டன் உண­வ­கம் நடத்­தி­ய­வ­ருக்கு ரூபா 30,000 தண்­டம்


சுகா­தா­ர­மற்ற நிலை­யில் உணவு உற்­பத்­திப் பகு­தி­ய­யை­யும் விற்­பனை நிலை­யத்­தை­யும் வைத்­தி­ருந்த உண­வக உரி­மை­யா­ள­ருக்கு 30 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்து சாவ­கச்­சேரி நீதி­வான் மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

ஆடு நனை­கி­ன்ற­தென ஓநாய் அழு­கின்­றது தவ­ராசா மீது லிங்­க­நா­தன் பாய்ச்­சல் ஆடு நனை­கின்­றது என்று ஓநாய் அழு­கின்­றது. இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வைக் கடு­மை­யா­கச் சாடி­னார் ஆளும் கட்சி உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய சிறப்பு அமர்­வில் கருத்­துத் தெரி­வித்த ஜி.ரி.லிங்­க­நா­தன், சன­நா­ய­கம், பத்­தி­ரி­கைச் சுதந்­தி­ரம் தொடர்­பில் எதிர்க்­கட்­சித் தலை­வர் கதைக்­கின்­றார். இது ஆடு நனை­கின்­றது என்று ஓநாய் அழுத கதை­தான். நாங்­கள் அந்­தப் பக்­க­மும் (எதிர்க்­கட்சி) அவர்­கள் இந்­தப் பக்­க­மும் இருந்­தி­ருந்­தால், இப்­ப­டி­யொரு விசா­ரணை நடத்­தி­யி­ருப்­பார்­களா ? இப்­படி ஒன்­றுமே நடந்­தி­ருக்­காது. சபைக்கு வெளியே ஆளும் கட்சி தனித்­துப் பேசு­வோம். இந்த விட­யத்தை எங்­க­ளு­டன் பேசி முடி­வெ­டுத்­து­விட்­டுப் பின்­னர் சபை­யில் கதைப்­போம். எங்­க­ளுக்­கும் கூட்­டுப் பொறுப்பு இருக்­கின்­ற­து-­என்­றார். இதன் பின்­னர் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைப் பார்த்து, உங்­க­ளுக்கு எங்­களை ஊட­கங்­க­ளுக்கு முன்­னால் அடிக்க வேணும். அது­தான் உங்­கள் ஆசை-­என்­றார். இதன் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த ஆளும் கட்­சி­யின் மற்­றொரு உறுப்­பி­னர் அஸ்­மின், அறிக்கை வர முன்­னரே குற்­றச்­சாட்­டு­டன் தொடர்­பு­டைய இரு அமைச்­சர்­க­ளை­யும் பதவி வில­க­வேண்­டும் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் கோரி­யி­ருந்­தார். இது ஆளும் தரப்பை நலி­வ­டை­யச் செய்­யும் எதிர்க்­கட்­சி­யின் சித்து விளை­யாட்டோ தெரி­ய­வில்லை – என்­றார்.



தவ­ராசா மீது லிங்­க­நா­தன் பாய்ச்­சல்

ஆடு நனை­கின்­றது என்று ஓநாய் அழு­கின்­றது. இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வைக் கடு­மை­யா­கச் சாடி­னார் ஆளும் கட்சி உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன்.

அமைச்சர்களைக் காப்பாற்ற சயந்தன் பகீரதப் பிரயத்தனம்


விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கையை வைத்து அமைச்­சர்­கள் இரு­வர் மீதும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. இவ்­வாறு ஆளும் கட்சி உறுப்­பி­னர் கேச­வன் சயந்­தன்

பரபரப்பான அரசியல் சூழல்: 5-வது முறையாகக் கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக்கூட்டம், இன்று பிற்பகல் 3 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது.

விசாரணைக் குழு பரிந்துரைத்தபடி அமைச்சர்கள் இருவரும் உடன் பதவி விலகார்

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா ஆகிய இரு­வ­ரும் பதவி வில­க­வேண்­டும் என்று, ஊழல் மோசடி தொடர்­பில் விசா­ரிக்க முத­ல­மைச்­சர் நிய­மித்த

வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு

வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை

குமரியில் பதட்டம்: கேரளா பேருந்துகள் நிறுத்தம்!

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை  தாக்க முயற்சித்த சம்பவத்தில் இந்து சேனா அமைப்பை சேர்ந்த 2 பேர் கைது

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி முன் தினகரன்

புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: - கணவர் அதிரடியாக கைது

புத்தளம் – விருதோடை, நாலிந்தூவ பகுதியில் 19 வயதான இளம்பெண் எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி பகுதியில் கைது

சவூதி இளவரசர் சூதாட்டம் சுதி..! 6 மணி நேரத்தில் 5 மனைவிகளை அடகு வைத்தார்


சவுதியை சேர்ந்த இளவரசர் மஜீட் பின் அப்துல்லா பின் அப்துல்ஜிஸ் அல் சவுட். போதை பொருள் மற்றும் சூதாட்ட பழக்கங்களால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். சமீபத்தில் இவர் பிரபலமான சினாய் கிராண்ட் கேசினோவில்

அவுஸ்திரேலியாவில் கலக்கும் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்:

வலைப்பந்தாட்டத்தில் உலகின் மிகச்சிறந்த கோல் போடும் வீராங்கனை என்ற பெருமைக்குரிய இலங்கை வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்,

கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை: ஒரு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது

ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள்

பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து - பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிப்பு: பொதுமக்கள் பீதி.

சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. சீனாவில் தான் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது.