www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜூன் 10, 2017

10-வது முறையாக பிரெஞ்சு ஓப்பன் போட்டியில், இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச்,

இங்கிலாந்து வெற்றி... ஆஸ்திரேலியா அவுட்... பங்களாதேஷ் ஹாப்பி! இரா. குருபிரசாத் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பிர்மிங்காம் நகர எட்க்பாஸ்டன் ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தனது வாழ்வா? சாவா? போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக வார்னரும், ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர். ஒருபுறம் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய ஃபின்ச் 68 ரன்களைக் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 56 ரன்களைக் குவித்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 71 ரன்களைக் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலியா, 50 ஓவர்களின் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸி., பௌலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஜோ ரூட், ஜேசன் ராய் உட்பட நான்கு டாப் ஆர்டர் பிளேயர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், ஆஸ்திரேலிய அணி சற்று ரிலாக்ஸான நேரத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கைகோத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு, சீரான வேகத்தில் ரன்களை அடித்தனர். எனவே மோர்கன் 87, ஸ்டோக்ஸ் 102 ரன்கள் எடுத்தனர். இதனிடையே இங்கிலாந்து அணி, 40.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றி மூலம், குருப் ஏ-வில் பங்களாதேஷ் அணியும் அரையிறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது; ஆஸ்திரேலிய அணி தொடரை விட

சாம்பியன்ஸ் டிராபியில் குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பிர்மிங்காம் நகர எட்க்பாஸ்டன் ஸ்டேடியத்தி

ருவேலங்கண்டல் பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்


ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் கருவேலங்கண்டல் பாலம், நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனால், நாடா

மனைவியைக் கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த தயாராகிறது கனடா!

மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் அடுத்து வரும் வாரங்களில் நாடு கடத்தப்படவுள்ளார்

நிலமீட்டெடுப்பு, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க



தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள பிரதமர் வி.ருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள பிரதமர் வி.ருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை 12.06.2017 அன்று பிரித்தானியா, பிரான்சு, சுவிஸ், ஜேர்மனி, கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட நாடுகளில் இக்கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

219 பட்டதாரிகளுக்கு வடமாகாண பாடசாலைகளில் நியமனம்


வடமாகாண பாடசாலைகளில் கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள்

சத்தியலிங்கம், டெனீஸ்வரனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்! - ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையாம்!

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட வட மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களும் அவர்களுக்கு உதவிய அமைச்சுக்களின்

காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டது மனிதாபிமான ரயில்

வெள்ளப் பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும்போது விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அந்த கட்டிடத்தை முழுமையாக இடிக்கும்

நியூஸிலாந்தை வீட்டுக்கு அனுப்பியது பங்களாதேஷ்... அரையிறுதிக்கு தகுதி பெறுமா?

2017 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், குரூப் - ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் நியூஸிலாந்து, பங்களாதேஷ் அணிகள்

FrenchOpen: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வாவ்ரிங்கா!

பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஸ்டான் வாவ்ரிங்கா.

முற்றுகிறது கத்தார் விவகாரம்: ஆதரவாகப் படைகளை அனுப்புகிறதா துருக்கி..?

அரேபிய வளைகுடா நாடுகளிடமிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கத்தாருக்கு ஆதரவாக துருக்கி தனது படைகளை அனுப்ப

உங்கள் இடத்திலிருந்தே தாக்குவோம்! சவுதியை மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்

கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை

ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: மலேசியாவில் நடந்தது என்ன? செய்தியாளர்களிடம் வைகோ

மலேசியாவில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது! - சம்பந்தன்

மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போ

சம்பந்தனின் நிலைப்பாட்டுடன் உடன்படுகிறேன்! - ஆனந்தசங்கரி

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவருடன் தாமும் உடன்படுவதாக தமிழர் விடுதலைக்

கூட்டணி ஆட்சியமைக்கும் தெரசா மே

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிட்டாததால், கூட்டணி ஆட்சியை அமைக்க

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்- கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

வடக்கு அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை தொடர்­பில் கூட்டமைப்பின் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும்

வடமாகாண கல்வி அமைச்சர் பதவி விலக முடிவு?

வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பதவி விலகவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாண