www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூன் 12, 2017

பாகிஸ்தான் இலங்கையை மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுஅரை இறுதிக்கு தகுதி பெற்றது

Sri Lanka 236 (49.2 ov)
Pakistan 237/7 (44.5 ov)
Pakistan won by 3 wickets (with 31 balls remaining)

கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த
வுனியாவில் மூன்று தினங்கள் இலவச மருத்துவ முகாம்

இன்று யாழ். வருகிறார் ஜனாதிபதி - ஊடகங்களுக்கு தடை! [Monday 2017-06-12 07:00] யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு இன்று செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டம் நடைபெறும்.இதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


பதவி விலகல் கடிதத்தை மாவைக்கு அனுப்பினார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்!

வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பதவி விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தனது முடிவு குறித்து

வடக்கு கல்வி அமைச்சர் மீது பொய்க் குற்றச்சாட்டு! - விசாரணைக் குழுவைச் சாடும் மாகாணசபை உறுப்பினர்

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணைக்குழு பொய்யான பல குற்றச்சாட்டுக்களை

வித்தியா கொலை வழக்கு - விசாரணை இன்று ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார்