www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூன் 13, 2017

சங்குப்பிட்டியில் கோர விபத்து – இருவர் படுகாயம் : இருவர் கவலைக்கிடம்


சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

4 அமைச்சர்களையும் ஒரேடியாக நீக்க தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை தற்­போது மாற்­று­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

நேற்று திறந்து விடப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதனால் கேப்பாப்பிலவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்காக   நேற்று  திறந்து விடப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதனால் கேப்பாப்பிலவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புதுக்குடியிருப்பு

சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டாலும் கையெழுத்து இயக்கம் தொடரும்.

கையெழுத்தியக்கத்தில் இணைந்து தேசப்பணியார்களுக்கு ஆதரவு வழங்குவோம்!

சுவிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுவிசில் கடந்த காலங்களில்  விடுதலைபுலிகளுக்கு   காசு சேகரித்தமை  தொடர்பான  முறைகேடுகள்  மீதான  வழக்கு  கடந்த  ஜூன் ஆறாம் திகதி  பெளின்சொநாவில் உள்ள சுவிஸ்  மதிய குற்றவியல் நீதிமன்றில்   ஆரமப்மாகி   சும்மார் ஒன்றரை மாதங்கள்  நடைபெற  அறிவிப்பு    வெளியாகி   இருந்தது  சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள்  பன்னிரண்டு பெருக்கேதிரான இவ்வழக்கு   அடுத்த ஆண்டு  ஜனவரி 18ஆம் திகதிக்கு  ஒத்தி வைக்கபட்டுள்ளது 

ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்க நீதியரசர்கள் மறுப்பு

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு,

அமைச்சர்கள் குறித்த முடிவை நாளை அறிவிப்பார் முதலமைச்சர்

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின்

ஜெ.சொத்துக்கு யார் சொந்தம்? எம்.ஜி.ஆர் சொத்துக்கு உயில் எழுதிய வழக்கறிஞர் விளக்கம்!




ஜெயலலிதா சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு உயில் எழுதிய வழக்கறிஞர் நந்தகுமார் தனியார் தொலைக்காட்சிக்கு

அந்நிய செலவாணி வழக்கு: காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு! அந்நிய செலவாணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 21ல் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமலாக்கத் துறையின் கேள்விகளை முன்கூட்டியே தனக்கு வழங்கக் கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவின் மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று எனக்கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைப்பதாக நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்து இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அதனால் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத காரணத்தினால் அந்நிய செலவாணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 21ல் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 21ல் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.