www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூன் 15, 2017

கோலி புதிய சாதனை... பங்களாதேஷ் அணியை வீட்டுக்கு அனுப்பியது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி நிதானமாக

எனக்கு கட்சியை விட மக்களே முக்கியம்வி க்னேஸ்வரன்

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்

வவுனியாவில் விக்குக்கு அதரவு தேடிய எ கூட்டம்

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள்

முதல்வர் விக்கிக்கு ஆதரவு நிலை எடுத்தும் 15 உறுப்பினர்கள் ஆளுனரை சந்தித்து மகஜர்

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்

யாழைச் சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை! விசாரணைகள் தீவிரம்

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
விவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும்,

விக்கிக்கு ஆதரவாக யாழில் குரல் கொடுக்கும் இளைஞர்கள்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருப்பதனை

இந்தியாவுக்காக 300-வது ஆட்டம்: யுவராஜ் சிங் உருக்கம்

சாம்பியன் ட்ராபி ஆட்டத்தின் அரையிறுதிப் போட்டியில், இன்று இந்தியாவும் வங்க தேசமும் மோதுகின்றன.

இரண்டாவது நாளாக திமுக வெளிநடப்பு

கூவத்தூர் பண விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியாக வீடியோ பதிவு குறித்து விவாதிக்க அனுமதி

டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள்., முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திக்கின்றனர். தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் எடப்பாடி

சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்: - களம் இறங்கியது தமிழரசு!

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தது சுகாதார

ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி விலக முதல்வர் உத்தரவு! - ஏனைய அமைச்சர்களுக்கும் கட்டாய விடுப்பு

விசாரணைக் குழுவினால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா

ஞானசார தேரரை மறைத்து வைத்துள்ள மஹிந்தவின் சட்டத்தரண

ஞானசார தேரரை மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணியே மறைத்து வைத்துள்ளார் என, சுகாதார அமைச்சரும்அ மைச்சரவை

ஈனச்செயலில் ஈடுபடேன்! - ஐங்கரநேசன்

அமைச்சராகப் பணிபுரியும் காலத்திலோ அரசியலுக்கு வர முன்னரோ எந்த ஊழல் மோசடிகளிலும் தான் ஈடுபட்டதில்லை என்று தெரிவித்த

லண்டனில் கொலையில் முடிந்த குழு மோதல்! - 4 தமிழ் இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை

லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களின் போது, ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இது இரு குழுக்களுக்கிடையிலான சண்டையாக மாறி மோதலாகியது. இதன் போது லண்டனைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டார்.
லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களின் போது, ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இது இரு குழுக்களுக்கிடையிலான சண்டையாக மாறி மோதலாகியது. இதன் போது லண்டனைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இலங்கைச் சேர்ந்த பிரஷாத் சோதிலிங்கம் என்பவருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுகன் செல்வராசன் என்பவருக்கு 14 ஆண்டுகளும், சிவாகரன் என்பவருக்கு 31 மாதங்களும், விசுபரன் தயாபரன் என்பவருக்கு 21 மாதங்களும் எ சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரவோடு இரவாக முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! - ஆளுநரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும், அவரை முதலமைச்சர் பதவியில்

முதலமைச்சரை மாற்றும் கோரிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர்

விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம்!

விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம்!