www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜூன் 16, 2017

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு -நித்தியானந்தா சீடர்களை விரட்டி அடித்த போலீசார்
திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலை உச்சியில் நித்தியானந்தம் அண்ணாமலையார் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை

குடியரசு தலைவர் தேர்தல் – அதிமுகவின் ஆதரவை கோரியது பாஜக

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவை பாரதிய ஜனதா கோரியுள்ள நிலையில், முதலமைச்சரும், நிர்வாகிகளும்

இணக்க முயற்சி சறுக்கல்

வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வரனை பதவி நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை அடுத்து அவ­ருக்­கும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும்

யாருக்குமே இனி அஞ்சமாட்டேன்”.-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“நான் இனி யாருக்­கும் அஞ்­சத் தேவை­யில்லை. என்­னு­டைய பலம் மக்­க­ளின் அன்­பு ­தான். அர­சி­யல் ரீதி­யான பலம் எத­னை­யும் நான் சேர்த்­தி­ருக்­க­

ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலி | வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு

கறுப்புப்பண விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கத் தயார்: சுவிட்சர்லாந்து அறிவிப்ப

கறுப்புப்பண விவரங்களை இந்தியாவிடம் கொடுப்பதற்கு உறுதியளிக்கிறோம் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

ரியல் மாட்ரிட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார்?

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் க்ளப்பிலிருந்து வெளியேற முடிவு

அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் திடீர் போர்க்கொடி: டிடிவி தினகரனுடன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு

டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துப் பேசினர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்த பிறகு, இரண்டு அணிகளும் தாங்கள்தான் உண்மையான கட்சி என்று கூறுகின்றனர்.

கொள்கையில் உறுதியாக இருக்கும் விக்னேஸ்வரனை அகற்ற தமிழரசு சதிமுயற்சி: - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை அரசியல்

ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மடெய்ரா தீவில் அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு, போர்ச்சுக்கல்லின் நட்சத்திர கால்பந்து வீரரான

மெஸ்ஸியைத் தொடர்ந்து வரி ஏய்ப்பில் சிக்கினார் ரொனால்டோ

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 14.7 மில்லியன் யூரோ வரி ஏய்ப்புச் செய்ததாகக் குற்றம்சாட்டுள்ளது.

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி: கோலியின் சாய்ஸ் எந்த அணி?

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், அரையிறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன. நாளை நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான்

புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்

புழல் சிறைக்கு மாற்றக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

தர்மபுரியில் பயங்கரம்: சட்ட கல்லூரி மாணவி மானபங்கம் - தடுத்த இளைஞர் படுகொலை!

டெல்லியை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது., சேலத்தில் பேருந்துக்குள் வைத்து இளம்பெண்னை

கைப்பட கடிதம் எழுதிய சசிகலா! மன்னிப்பு கேட்ட ஜெயக்குமார்!

டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டி.டி.வி. தினகரனை, கட்சியில் இருந்து யாரும் சந்திக்க மாட்டார்கள். எம்எல்ஏக்கள்

முதலமைச்சர் சாதகமான முடிவைத் தந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை கைவிடப்படும்! - சிறீதரன்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என

வடக்கு மாகாணசபை விவகாரத்தில் தலையிட மாட்டேன்! - சம்பந்தன்

வடமாகாண சபையின் விடயங்களில் தலையிடமாட்டேன் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்று ஹர்த்தால்- கிளிநொச்சியில் இயல்பு நிலை பாதிப்பு


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு

கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ்ப்பயணப் படகுக் கதை ஜூலை 1ந் திகதி தலைநகரில் நடக்கவிருக்கும் கனடா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1986ம் ஆண்டு நியூபவுண்லாந்துக் கடலில் கனடிய மீனவர்களால் 155 தமிழர்கள் காப்பாற்றப்பட்ட கதை கண்காட்சியாகிறது. முதன் முறையாக கனடிய மக்களும் அரசும் இணைந்து கடல் வழியாக வந்த தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய அற்புதமான கனடியக் கதை இது. நெஞ்சையுருக்கும் இக்கதையின் நேரடி சாட்சியமாக மிதந்த இரண்டு படகுகளில் ஒன்று, நம்மை வாழவைக்கும் கனடாவிற்கு நன்றி சொல்லும் வகையில் அனைத்துக் கனடியர்களும் காண்பதற்காக, கனடா தினக் கொண்டாட்டங்களின்போது காட்சிக்கு வைக்கப்படுகிறது. ஜூலை 1ந் திகதி தலைநகரில் நடக்கவிருக்கும் கனடா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1986ம் ஆண்டு நியூபவுண்லாந்துக் கடலில் கனடிய மீனவர்களால் 155 தமிழர்கள் காப்பாற்றப்பட்ட கதை கண்காட்சியாகிறது. முதன் முறையாக கனடிய மக்களும் அரசும் இணைந்து கடல் வழியாக வந்த தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய அற்புதமான கனடியக் கதை இது. நெஞ்சையுருக்கும் இக்கதையின் நேரடி சாட்சியமாக மிதந்த இரண்டு படகுகளில் ஒன்று, நம்மை வாழவைக்கும் கனடாவிற்கு நன்றி சொல்லும் வகையில் அனைத்துக் கனடியர்களும் காண்பதற்காக, கனடா தினக் கொண்டாட்டங்களின்போது காட்சிக்கு வைக்கப்படுகிறது.

ஜூலை 1ந் திகதி தலைநகரில் நடக்கவிருக்கும் கனடா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1986ம் ஆண்டு

நம்பிக்கையில்லா பிரேரணையைக் கைவிட முடிவு?

வடக்கு மாகாண முதல்வருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுவதற்குத் தமிழரசுக்