www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், ஜூன் 21, 2017

தார­கை­கள் பழு­தடைந்தன நெடுந்தீவு மக்­கள் அந்தரிப்பு

நெடுந்­தீ­வுக்­கான கடல் வழிப்­ப­ய­ணத்­தில் ஈடு­ப­டும் வட­தா­ரகை, நெடுந்­தா­ரகை ஆகிய இரண்டு பட­கு­க­ளும் நீண்ட நாள்­க­ளாக சேவை­யில் ஈடு­ப­டு­வ­தில்லை. அத­னால் பெருஞ் சிர­மங்­களை எதிர்­கொள்­வ­தா­கப் பிர­தேச மக்­கள் குற்­றஞ் சாட்­டியுள்­ள­னர்.
“நெடுந்­தீ­வுக்­கான பய­ணத்­துக்­காக இரண்டு படை­களை கோடிக்­க­ணக்­

நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறை ஒழிப்புக் குறித்து கூட்டமைப்பினருடன் சு.க. விரைவில் பேச்சு

பேச்சுக்களில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்ட பின்னரே, புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழு கூடி இடைக்கால அறிக்கையை இறுதி செய்யும் அமர்வுகளை நடத்தும். இதனால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த வழிநடத்தல் குழுவின் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால

கைதி உடையில் ஆஜர்... 50 நிமிடம் விசாரணை..! சசிகலாமீது குற்றச்சாட்டு பதிவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா, பாஸ்கரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

சற்றுமுன் நீதிமன்றில் சரணடைந்தார் ஞானசாரர்சற்றுமுன் நீதிமன்றில் சரணடைந்தார் ஞானசாரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

சென்னை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் சசிகலா

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தல் இன்று பகல் 12 மணி அளவில் வீடியோ

.வீ. கே. சிவஞானம் பதவி விலக வேண்டும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அவைத்தலைவர் பக்கச்சார்பாகச் செயற்படக் கூடாது. ஆனால் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ. கே. சிவஞானத்தை

ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையை நிராகரிக்கிறது இலங்கை அரசு

நீதிபதிகளின் சுயாதீனம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மோனிக்கா பின்டோ, இலங்கையின் நீதிக் கட்டமைப்புத் தொடர்பாக முன்வைத்திருந்த