www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜூலை 03, 2017

உள்ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்தப்படும் வரை வழி­ந­டத்­தல் குழு­வில் இருந்து மகிந்த அணி வில­கி­யி­ருக்க முடிவு

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் நடத்­தப்­ப­டும் வரை­, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் ஈடு­பட்­டுள்ள வழி­ந­டத்­தல் குழு­வி­லி­ருந்து

கூட்­ட­மைப்­பின் தலை­மையை நான் எதிர்க்­க­வேயில்லை - முத­ல­மைச்­சர் விக்கி கூறு­கி­றார்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வன் இல்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வத்தை எதிர்க்­க­வில்லை.

பிரான்ஸில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: எட்டு பேர் படுகாயம்!

.பிரான்ஸ் நாட்டில் மசூதி அருகே நள்ளிரவில் நடந்தத் தாக்குதலில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.




புங்குடுதீவு பிரதேச சபை அலுவலக முன்பான ஊரதீவு சனசமூக நிலையத்தின் எதிர்ப்பு ஒன்றுகூடல்
இன்று  சந்தையடி பிரதேச சபை அலுவலக முன்றலில் இடம்பெறவிருந்த காட்டாக்காலி மாடுகளின் ஏல விற்பனை நிகழ்வை எதிர்த்து ஊரதீவு சனசமூக  நிலையத்தினர் எதிர்ப்பு  கூடல்  ஒன்றை பதாகைகளுடன்  நடத்தி இருந்தனர் 
கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில், சிலியை வீழ்த்தி பட்டத்தை வென்றது ஜெர்மனி.

புங்குடுதீவில்  பிரதேச சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட  மாடுகள் ஏலவிற்பனை நிறுத்தம்  திருமதி சுலோ வீடடு கிணற்றில் எறிந்த மாட்டின் எச்சங்கள்
புங்குடுதீவு  ஊரதீவு கேரதீவு பகுதிகளில் கட்டக்காலி  மாடுகளை பிரதேச சபையின் ஆட்கள் மூலம் பிடித்து வைத்திருந்தார்கள் அவை இன்றைய தினம் ஏலம் விடப்படும் என  அறிவித்தார்கள் ஆனால் பன்முக எதிர்ப்பினை அடுத்து  ஏலம் கைவிடபட்டது  மாடுகள் அவிழ்த்து விடப்படன சில மாடுகள் வலுவிழந்து காயப்பட்டு சுயமாக  எழுந்து செல்ல முடியாமல் கிடக்கின்றன இது இவ்வாறிருக்க திருமதி சுலோ அக்க வீடுக் கிணற்றில் எறிந்த மாடோன்றின் எச்சங்கள் கண்டு பிடிக்கப்படுள்ளன இது பிடிபட்டு சரியாக கவனிக்காமல்  கட்டி வைக்கபட்ட மாட்டின்  இறந்த  உடலாக இருக்கலாமென தகவல்கள்  தெரிவிக்கின்றன

சிவராம் கொலையுடன் எனக்கு தொடர்பு இல்லை! - விக்கிக்கு சிவநேசன் கடிதம்

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளான 36 முன்னாள் போராளிகளுக்கு அரச திணைக்களங்களில் நியமனம்

பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு அரச