www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 04, 2017

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னிலை டென்னிஸ் வீரர் வாவ்ரிங்கா, விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது

சென்னை விமானநிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொழும்பு , ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானங்களில் இருந்து ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கத் தயாராகும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்காலத்தில் போட்டியிடக் கூடும் என்று அந்தக் கட்சியின் தலைவர்

தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை மாற்றுவதற்கு காணிகள் தெரிவு!

தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறி, முகாம்களை அமைப்பதற்கு ஏற்ற சில இடங்களை

நெடுந்தீவில் குதிரைகள் வரட்சியால் மரணம்

நெடுந்தீவுக்குச் சொந்தமான தனித்துவ விலங்கினமான குதிரைகள், வரட்சி காரணமாகவும், பராமரிப்பு இன்றியும் உயிரிழந்து வருகின்றன. தற்போது நிலவும்

சட்டபீடாதிபதி வி.ரி.தமிழ்மாறனின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் இன்று ஐந்தாவது நாளாக மூன்று நீதிபதிகளைக்

சுவிஸ் குமார் குறித்து முழுப்பல் சாட்சியம் அளித்த பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் நடைபெற்ற போது, ஊர்காவற்றுறை பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ்

தெரி­வுக்­கு­ழுவை அமைக்­கா­வி­டின் எவ்­சி­ஐடி­யில் முன்­னி­லை­யா­வேன்- சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம்

சட்­ட­பூர்­வ­மான -– சுயா­தீ­ன­மான விசா­ர­ணைக் குழு மாகா­ண­ச­பை­யால் அமைக்­கப்­ப­டா­விட்­டால் கொழும்பு அர­சின் நிதிக்­குற்­றப்

சம்பந்தன் நாடு திரும்பினார்; அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு

பாராளுமன்றக் குழுவுடன் ஜேர்மனி சென்றிருந்த எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக்

வித்தியா கொலை வழக்கு - நேற்றிரவு 7 மணிவரை நடந்த விசாரணை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் நேற்றிரவு 7 மணிவரை யாழ். மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகளைக்

உலகம் முழுவதும் பரவும் புதிய கணினி வைரஸ்! ]

உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் கணினிகளை தாக்கி வருவதாக ஐரோப்பிய யூனியனின் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

ணிக்கு 400 கி.மீ. வேகம்... அசத்தும் சீன ரயில்

சீனாவில் அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் புல்லெட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்யூக்சிங் (Fuxing)