www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜூலை 08, 2017

கடற்படையின் கெடுபிடியால் பக்தர்களுக்கு அசௌகரியம்

பாதுகாப்பு
அங்கி இல்லாததால் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்குச் சென்றவர்களை கடற்படையினர் தடுத்தனர். அதனால் நீண்ட

நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழா இன்று சிறப்புற நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேரேறி வலம் வந்து அம்பாள் அருள் பாலித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் மழை

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு 7.30 மணியளவு முதல் கடும் காற்றுடன் மழை பெய்தது.

பெல்ஜியம் வீரர் ‘லூகாகு’வை 85 மில்லயன்ய் பிரான்க் கொடுத்து வாங்கும் மான்செஸ்டர் யுனைடெட்

பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னணி வீரர் ரொமெலு லூகாகு. இவர் ஸ்ட்ரைக்கராக விளை

பார்சிலோனா புகழ் மெஸ்சின் சிறைத்தண்டனை அபராதமாக மாற்றப்பட்டது

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து

ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இந்திய

கனடாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தில் இணைந்த தமிழ்க் கனடிய சமூகம்!

இம்முறை ஜுலை 1ம் திகதி கனடாவின் தேசிய தினக் கொண்டாட்டத்துடன் கனடாவின் 150 வது பிறந்த தினமும் சேர்ந்து

வித்தியா கொலை முக்கிய சாட்சி நாட்டை விட்டு வெளியேறத் தடை! - கட்டுநாயக்கவில் திருப்பி அனுப்பப்பட்டார்


வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப பரிசோதகராகக் கடமையாற்றியவரும், தற்பொழுது வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வருபவருமான ஸ்ரீகஜன் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியான பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உப பரிசோதகராகக் கடமையாற்றியவரும், தற்பொழுது வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வருபவருமான ஸ்ரீகஜன் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பூஜாவை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வரும் இலங்கை நடிகை மிதுனா

‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பூஜா இலங்கையை சேர்ந்த
வர். அவரைத் தொடர்ந்து ‘ஓவியா’
வரட்சியின் காரணமாக இறந்துகொண்டிருக்கும் நெடுந்தீவு குதிரைகள் , பசுக்களை காப்பாற்றும் முயற்சியில் #நெடுந்தீவு தமிழரசு கட்சியின் கிளை ஈடுபட்டுள்ளது . கிளைத்தலைவர் நண்பர் திரு . உதயகுமார் மதிவண்ணன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு #லங்காசிறி இணையத்தளம் அனுசரணை வழங்கியுள்ளது . தொடர்ந்து ஏழுநாட்களுக்கு நீர் வழங்குவதற்கு மேற்படி இணையத்தளம் உதவிபுரிந்துள்ளது . #குணாளன் - ஒருங்கிணைப்பாளர் , இலங்கை தமிழரசு கட்சி தீவகம்

பேரறிவாளனுக்கு பரோல் - ஸ்டாலின் கேள்விக்கு எடப்பாடி பதில்!

பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்வதற்கான முயற்சியை  அரசு எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

வட­மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் முன்­னேற்­றம் காண்­கி­றது தீவக கல்வி வலய அணி.

வாக்கு மூலம் எதிரியிடமிருந்து சுயமாக பெறப்படவில்லைஎதிராக வேறு சான்றுகளை இல்லை/கே வி தவராசாவின் வாதத்தால் 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் விடுதலை

2007ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர், கொழும்பு

கோத்தாவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி நீதிமன்றம் முன்பாக போராட்டம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை

மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆல மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்ட வேலியை, பொலிசார் முன்னிலையில் சிலர் சேதமாக்கியதால், பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ய காணியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்ட வேலியை, பொலிசார் முன்னிலையில் சிலர் சேதமாக்கியதால், பதற்றநிலை ஏற்பட்டுள்ளது

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக, நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் நேற்று காலை 10 மணியளவில் மன்னார்- கரிசல் புனித கப்பலேந்தி

டக்ளஸ் கொண்டு வந்த தனிநபர் பிரேணையை வழிமொழிய யாருமில்லை

போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத் தூபியொன்றை அமைத்தல் மற்றும் அதற்குப் பொதுவான

நாவற்குழியில் விகாரை அமைக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாதுகோபுர கட்டுமான பணிகளுக்கு, சாவகச்சேரி நீதிவான்