www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 11, 2017

வலிகாமம்- மல்லாகம் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி, ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு

வலிகாமம்- மல்லாகம் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி, ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு,

வடமராட்சியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இளைஞனின் சடலம் அடக்கம்




  கிழக்கு, மணல்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று பலத்த பாதுகாப்புக்கு

வவுனியாவில் நாளை நீதிபதிகளைச் சந்திக்கிறார் ஐ.நா நிபுணர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மாற்றுத் தலைமைக்கு இடமில்லை! – விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவிப்பு

மாற்றுத் தலைமைக்கு ஒரு போதும் இடமில்லை. ஒற்றுமையே பலம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர் விக்கியைச் சந்தித்துப் பேசினார் கனேடியத் தூதுவர்

இலங்கைக்கான கனேடிய தூதுவர் ஷெல்லி வைட்னிங் அம்மையார் இன்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை,

சட்டத்தைக் கையில் எடுத்து கொலைகளை செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை! -சுமந்திரன்

சட்டத்தைக் கையில் எடுத்து அநீதி இழைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

யாழ். வலயம் சம்பியனானது

வடமா­கா­ணப் பாட­சா­லை­ க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணக் கல்வி

விகி­தா­சார அடிப்­ப­டை­யில் இரு இனங்­க­ளுக்­கும் காணி முல்­லைத்­தீவு ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணி அற்­ற­வர்­க­ளுக்குக் காணி வழங்­கு­வ­தா­னால் இரு இன மக்­க­ளுக்­கும் சம நேரத்­தில் விகி­தா­சா­ரத்­தின்

கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் கைகோத்த எடப்பாடி அரசு!

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு  கையெழுத்திட்டுள்ளது. 

smart classroom

எனக்கு விஷம் கொடுத்து கொன்று விடலாம்: சசிகலா கலக்கம்

சசிகலாவை சிறையில் தினகரனும் அவரது ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தபோது, தினகரனுக்கு எதிராக திவாகரன் செயல்படுவது

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு யாரும் கோரவில்லை! - லக்ஸ்மன் கிரியல்ல

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு கோரப்படவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கத் தயார்! - கோத்தா இணக்கம்

முன்னாள் இராணுவத்தளபதி அடங்கலாக நான்கு உயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குவதற்காக

அமெரிக்காவில் தலைமறைவாகிய பிரிகேடியர்- கைது செய்ய இன்டபோலுக்கு பிடியாணை

வொசிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்க