www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 13, 2017

புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மாற்றம்

புலிகளின் போர்க்கப்பல் வேறு பகுதிக்கு மா இராணுவக் காட்சியறையில் இருந்த விடுதலைப் புலிகளின் ‘இசையரசி’

சிறந்த தடகள வீரராக மன்­னார் எஸ்.கலை­வேந்­தன் குரூஸ்சிறந்த தடகள வீராங்கனையாக கிளி. மாணவி பி.பவித்ரா


வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொட ரில் பெண்கள் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனையாக

சாவகச்சேரி இந்து வென்றது தங்கம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் ஓட்­டத்­தில்

அருணோதயக் கல்லூரி அணி அஞ்சலோட்டத்தில் சாதித்தது

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா வில் 16 வயதுப்பிரிவு பெண்களுக் கான அஞ்சலோட்டத்தில்

முன்னாள் இராணுவத் தளபதியிடம் மீண்டும் விசாரணை

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்கு

முகமாலையில் பொறிவெடி வெடித்து கைகளை இழந்தார் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்

முகமாலையில் கண்­ணி­வெடி அகற்­றும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த தொண்டு நிறு­வ­ன பணி­யா­ளர் ஒரு­வர் பொறி­வெடி வெடித்­த­தால்

அரசியல் கைதிகளைச் சந்தித்தார் ஐ.நா விசேட நிபுணர்

ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள

தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட முன்வர வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டிய தருணமிது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும்

பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருத்து வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று

ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகையை முடக்குவோம்! -சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனாதிபதி செயலகம்,

அனுராதபுர இராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் கொள்ளை

அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து

சிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்

அமெரிக்காவின் செய்திகள் மற்றும் உலக அறிக்கை நிறுவனம் உலக நாடுகள் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

எனக்கும் ஆசைதான், ஆனா கூட இருப்பவர்கள்... ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி ரகசிய பேச்சு

நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியால் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு. தேர்தலில்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை? விரிவான விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு!

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்

கூட்டமைப்புக்கு விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்தது! - இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்தது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

மொன்றியல் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கனடாவில் உள்ள பிராய்ரிஸ் ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.