www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜூலை 14, 2017

முடியுமா? முடியாதா? எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம்

கேள்விராமநாதபுரத்தில் இன்று நடந்த புரட்சித் தலைவி அம்மா அணியினரின் தர்மயுத்தம் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்

விம்பிள்டன் டென்னிஸ்: 12-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் ஃபெடரர்!

ரோஜர் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில்,
ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கனடா நாட்டின் மிலோஸ் ராயோனிக் மோதினர்.

ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஃபெடரருக்கு, உலகின் ஏழாம் நிலை வீரரான மிலோஸ் ராயோனிக் கடுமையான டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே ஃபெடரரின் கையே ஓங்கியது. இதனால்,  6-4, 6-2, 7-6 (7/4) என்ற செட் கணக்குகளில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் 12-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

மகளிர் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

வந்துட்டோம்னு சொல்லு... திரும்பி வந்துட்டோம்னு சொல்லு...': சென்னை சூப்பர் கிங்ஸ் தடை நீங்கியது

'சென்னை சூப்பர் கிங்ஸ்'... இந்தப் பெயரை புறக்கணித்துவிட்டு ஐ.பி.எல் குறித்து பேசி விட முடியாது. இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன்

ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவருக்கு பதிலாக விஜய், நயன்தாரா படங்கள்: அரசின் கேலிக்கூத்து; அன்புமணி ராமதாஸ்

ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவர்க்கு பதிலாக அஜித், விஜய், நயன்தாரா படங்கள்: அரசின் கேலிக்கூத்து என பா.ம.க இளைஞரணித் தலைவர்

6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  முதல்வர் எடப்பாடி

மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு தகுதி உண்டா? சர­வ­ண­ப­வன் எம்.பி. காட்­டம்

அர­சி­யல் தலை­மை­யைக் குறை­கூ­று­வ­தற்­கும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வ­தற்­கும் ஈபி­ஆர் எல்­எவ் கட்­சிக்கோ அதன்

இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகள்

ள்புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, உடலுறுப்புகளை தானமாக பெற்றுக்கொள்வதற்கான

பிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம்! -சம்பந்தன்

தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த்

வவு­னியா மாவட்­டத்­தில் சிங்­கள மக்­க­ளுக்குக் கல் வீடு தமி­ழர்­க­ளுக்குப் பொருத்து வீடு

: வவு­னியா மாவட்­டத்­தில் வாழும் சிங்­கள மக்­க­ளுக்கு 800 கல்­ வீடு­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்­க­ளுக்கு

உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். 71 வயதான அவர் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் ம
ருத்துவமனையில்

சிறிலங்காவுக்கு செல்ல நாடுகடந்த தமிழீழ அராசங்கம் தயாரா ? - பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில்

சிறிலங்காவுக்கு நீங்களோ அல்லது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களோ எதிர்காலத்தில் செல்லும் திட்டம்