www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

டிடிவி.தினகரன் களத்தில் இறங்குகிறார்... நிர்வாகிகள் அதிரடி நியமனம்

அதிமுக உள்கட்சி பூசலின் உச்சகட்டமாக டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை

அணிகள் இணைப்பு குறித்து முக்கிய ஆலோசனை; நிர்வாகிகளுக்கு ஓ.பி.எஸ் அழைப்பு

மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நாளை சென்னை வருமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிநாடு செல்ல தடை: தேடப்படும் நபராக கார்த்திக் சிதம்பரம்: மத்திய அரசு அறிவிப்புஅன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக மத்திய அரசால்

இந்திய வீரர் அஸ்வின் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை AUG 4, 201780 இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அரை சதம் கண்ட அஸ்வின் மொத்தமாக 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் என்ற இரட்டை இலக்கை விரைவில் எட்டிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கை- இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் புஜாரா அவுட் ஆனவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அஸ்வின் தனது 11வது டெஸ்ட் அரைச்சத்தை எட்டினார். இதையடுத்து ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்களை அஸ்வின் தற்போது எடுத்துள்ளார். இதன் மூலம் 250 விக்கெட்கள் மற்றும் 2000 ஓட்டங்கள் என்ற இரட்டை இலக்கை அதிவேகமாக எட்டிய உலகின் நான்காவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன்னர் போத்தம், இம்ரான், கபில் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அரை சதம் கண்ட அஸ்வின் மொத்தமாக 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் எ

கொழும்பிலிருந்து குடா நாட்டிற்கு இறக்கப்பட்ட அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவு ; யாழில் தீவிர தேடுதல் வேட்டை

பொலிஸார் மீது தாக்குதல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ளது , அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவினர்

அனுமதி அட்டை கிடைக்காத பரீட்ச்சார்த்திகளின் கவனத்திற்கு ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக பேசலாம். அழைக்க வேண்டிய இலக்கங்கள் 1911. அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, 0113 188 350, 0113 140 314 ஆகியவையாகும். இம்முறை சுமார் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள். தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 284 ஆகுமென பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் சந்திரசிறி தெரிவித்தார். தேசிய வானொலியில் ஒலிபரப்பான பரீட்சை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இம்முறை தேவைகளைக் கொண்ட 260 விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்கு தோற்றுவதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் சந்திரசிறி மேலும் கூறினார்.

ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்

ஒற்றையாட்சிக்கு சம்பந்தன் இணக்கம்? – வடக்கு முதலமைச்சர்

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

பரபரப்பு செய்தி ........................................ வித்தியா கொலை வழக்கு - மரபணு சோதனை சந்தேக நபர்களுக்கு பொருந்தவில்லை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைகள், சந்தேக நபர்களின் இரத்தமாதிரிகளுடன்

அம்­மாச்சி உண­வ­கத்துக்கு சிங்­க­ளப் பெயர் வைக்க அழுத்தம்


அம்­மாச்சி உண­வ­கத்துக்கு சிங்­க­ளத்­தில் பெயர் வைக்க வேண்­டும் என்று கொழும்பு அரசு வற்­பு­றுத்­து­வ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வித்தியா கொலை வழக்கு – சிறப்புப் பாதுகாப்புடன் வந்த சந்தேகநபர்கள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கூட்டு அரசைக் கவிழ்க்க தெற்கில் சதி! - மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி- ரணில் தலைமையிலான அரசுடன் நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இராணுவத்தை களமிறக்குவது பற்றிய முதலமைச்சரின் கருத்து - ரெலோ அதிர்ச்ச

வடமாகாண தமிழ் மக்களின் பேராதரவுடன் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இராணுவத்தை களமிறக்குவதற்குச்