www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நித

கேப்­பா­பி­ல­வில் உள்ள மக்­க­ளின் காணி­க­ளில் இருந்து வெளி­யே­று­வ­தற்­காக இரா­ணு­வத்துக்கு மேலும் 48 மில்­லி­யன் ரூபாவை

துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு! - அதிரடிப்படையினரால் 10 பேர் கைது

துவடமராட்சி துன்னாலையில் இன்று இரண்டாவது நாளாகவும், சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும்,

கோண்டாவிலில் நேற்று அதிரடிப்படையினரால் 12 பேர் கைது

கோண்­டா­வில் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மேற்­கொண்ட வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது நேற்று மாலை

அமைச்சரவையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம்! - கூட்டமைப்பு கட்சிகள் இணக்கம

வடக்கு மாகாணசபை­யின் அமைச்­ச­ர­வையை விரை­வில் முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உ

தமிழர் விளையாட்டு விழா-2017

சுவிஸ் தமிழர் இல்லம் 16 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ம் 13ம் திகதிகளில் ( சனி,ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.
சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில், வழமைபோல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்குகின்றன.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது சர்வதேச மாநாடு- யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!