www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017

நேற்று சுவிசில் நடைபெற்ற உலகளாவிய தமிழர் உதைபந்தாட்ட சுற்று போட்டிவில் களமாடி பெருமை மிகு தமிழீழக்கி



ண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது சுவிஸ் யங் ஸ்டார் கழகம் . .நேற்றைய தினம் கனடா தெரிவு அணி டென்மார்க் தெரிவு அணி ஹோலந்து தெரிவு அணி மற்றும் பிரித்தானிய மகாஜன அணி பிரித்தானிய அணி டென்மார்க் யங் ஸ்டார் அணி நோர்வே ஸ்டோனர் அணி உட்பட சுவிசின் தலை சிறந்த ஏழு கழகங்களும் இந்த சுற்று போட்டியில் மோதிக்கொண்டன இறுதி வரை எந்த கோலும் வாங்காது எந்த போட்டியிலும் தோற்காது களமாடிய எமது கழகம் இறுதியாட்டத்தில் பலமிக்க டென்மார்க் தெரிவு அணியை 3-1 என்ற ரீதியில் வீழ்த்தி கிண்ணத்தை தமதாக்கியது அத்தோடு சுவிசில் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்குபடுத்தும் தர வரிசையில் இந்த வருட சுற்றில் முதலிடத்தை அடைந்து சுவிஸ் சாம்பியனாகி உள்ளதும் விசேசமானது தொடர்ந்து நான்காவது வருடமாக தொடர்ந்து சுவிஸ் சம்பியனாகி வருகிறது யங் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது

டக்ளஸ் தரப்பின் எச்சரிக்கையால் உன்னிகிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி ரத்து

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெறவிருந்த தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஷ்ணனின் “இன்னிசை

கூட்டு பாலியல் வல்லுறவு வீடியோக்களை இணையத்தில் விற்ற சுவிஸ்குமார்! - சிங்கள இணையம் தகவல்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை இடம்பெறுவதற்கு முன்னர் சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சசிகுமார், கூட்டு

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை: - வானிலை அவதான மையம் தகவல்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும்

வடக்கின் வர்த்தகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்! - விக்னேஸ்வரன்

வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டார்கள் அல்லது வேறு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி வகுப்புகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தம்மால் வழங்கப்பட்ட

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்! - டெனீஸ்வரனும் பங்கேற்பு

வட மாகாணசபை அமைச்சர் பதவிக்கு ரெலோ சார்பில் ஒருவரை முன்மொழிவது குறித்தும், தற்போதைய அரசியல் நிலை

ஜெனிவா தீர்மான அமுலாக்கம் குறித்து 36 ஆவது கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பத் தயாராகும் அமைப்புகள்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை

டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்னிப்புக் கோர வேண்டும்! - பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக சுவரொட்டி


யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.