www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், அக்டோபர் 18, 2017

விக்கிக்கு எதிரான டெனீஸ்வரனின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

தம்மை வட­மா­காண அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யமை தவறு என்று தெரி­வித்து முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு தள்­ளு­படி

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு

சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்

சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்ப

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கோத்தா முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள கோத்தபாய கடும் பிரயத்தனங்களை

முல்லைத்தீவு கடலில் மூழ்கிய இளைஞர்கள்! - ஒருவரின் சடலம் மீட்பு, இன்னொருவரைக் காணவில்லை

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களில் ஒருவர் சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டுள்ளார். மற்றவரைத் தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.

அரசியல் கைதிகள் குறித்து நாளை முடிவெடுப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம் செய்வது தொடர்பில் நாளை பேச்சு நடத்தி உரிய தீர்மானம் எடுப்போம். இது தொடர் பில் பேசித் தீர்க்க நாம் தயாராக உள்ளோம். அத்துடன்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். 

இந்தியா மற்றும்  அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில், ட்ரம்ப் தனது ம

வியா ஹாட்ரிக் கோல்... கால் இறுதியில் அமெரிக்கா, ஜெர்மனி! #FootballTakesOver #FIFAU17WC

ஜெர்மனி

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் கைது?

நீதிமன்ற உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிச்சம் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்திர இதனைத் தெரிவித்துள்ளார்

சட்டவிரோதமாக ஜேர்மனி செல்ல முயன்ற அச்சுவேலி பெண் கட்டாரில் மாட்டினார்

சட்டவிரோதமாக ஜேர்மனிக்குச் செல்ல முயற்சித்த பெண்ணொருவர், கட்டார் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, இவர் ஜேர்மனிக்கு

மன்னாரில் பிள்ளையார் சிலைகள் உடைப்பு!

மன்னார்- தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள விமான ஓடு பாதைக்கு முன்,

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!- மாலையில் கைவிட்டனர்


அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை காலவரையற்ற சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்

இனி வடக்கிற்கு இறக்குமதி முதலமைச்சர் இல்லை! - சி.வி.கே

இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என, தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் வடமாகாண

சீ.சீ.டி.வியில் பதிவான வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

மானிப்பாய் லோட்டன் வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பிலான சீ.சீ.டி.வி காணொளி பதிவு வெளியாகியுள்ளது. தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமெராவில் வாள்வெட்டு குழுவின்

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருந்தால் அரசியல் கைதிகள் பிரச்சினை எழுந்திருக்காது! - நாடாளுமன்றில் சம்பந்தன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருந்தால், அரசியல் கைதிகள் பிரச்சினை எழுந்திருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு

வடக்கில் சமஷ்டி ஆட்சியா? - கேள்வி எழுப்புகிறார் வெல்கம

வடக்கு மாகாணத்திற்கு சமஸ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட்டுள்ளதா என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர், நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டம்