www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், அக்டோபர் 19, 2017

குடாநாட்டில் தீபாவளி மோதல்களில் 29 பேர் காயம்

யாழ்ப்­பாணக் குடாநாட்டில், தீபா­வளி தின­மான நேற்று ஒரே நாளில் மட்­டும் அடிதடி, வாள்­வெட்­டுக்­க­ளில் காய­ம­டைந்த 29 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சேர்க்­கப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம் போதனா

வித்தியா கொலை - மேன்முறையீட்டு மனு விசாரணை முடிய 5 ஆண்டுகளாகும்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பாக, உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என

கோத்தா கைது செய்யப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் கட்டுநாயக்கவில் பரபரப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.
அவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என அரசியல் வட்டரங்கள் பரவலாக

புதிய அரசியலமைப்பு குறித்த சங்க சபாவின் எதிர்ப்பு - ரணில் ஆவேசம்

ல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமோ அவசியம் இல்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில்

சுட்டுக் கொல்லப்பட்ட அகதியின் குடும்பத்தினர் இறுதிக்கிரியைக்காக சுவிசுக்கு செல்ல அனுமதி

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின்