www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, டிசம்பர் 08, 2017

தமிழன் பிணத்தையாவது கொண்டுவந்து கொடுங்கள் எடப்பாடியாரே!' - முதல்வருக்குச் சீமானின் வேண்டுகோள்



கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவ கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். '

கே.பி மீது திரும்பியது யானைக் கட்சியின் பார்வை;விரைவில் தகவல் அம்பலம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

திரு­கோ­ண­ம­லை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தலுக்­கான கட்­டுப்­ப­ணத்தை இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி நேற்­றுச் செலுத்­தி­யது. எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேரில் சென்று

நம்பவைத்து காலைவாரி விட்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன்! - கஜேந்திரகுமார் கொந்தளிப்பு [Friday 2017-12-08 10:00]


தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமான, கொள்கைப் பற்றுள்ள எதிரணி ஒன்றை உருவாகுவதை விரும்பாத இலங்கை அரசாங்கத்தினதும், சில வெளிநாடுகளினதும் எண்ணத்திற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்வடிவம்

திரிசங்கு நிலையில் ரெலோ

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டப் போவ­தில்லை என்று அறி­வித்த ரெலோ வேறு கூட்­டணியுடன் இணைவதற்கு எடுத்த முயற்­சி­கள் வெற்­றி­பெ­ற­வில்லை.

அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர்.
அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து