www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், டிசம்பர் 21, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார் இந்திய துணைத்தூதுவர்!


யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார். அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே அவருக்கு

மட்டக்களப்பில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு! – 2 நிராகரிப்பு


ட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 125 வேட்புமனுக்கள் தகுதி பெற்றுள்ளன என்றும், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டி! [Thursday 2017-12-21 19:00]


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுவதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இங்கு ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுவதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இங்கு ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா

கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக சண்.குக­வ­ர­தன்



கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் சண்.குக­வ­ர­தன் மேயர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். இதற்­காக மேல் மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார். கொழும்பு மாந­கர சபை­யின் ஊடாக தனது அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பித்த குக­வ­ர­தன், திட்­ட­மி­டல் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டார். அதன்­பின்­னர் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத் தக்­கது.
கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் சண்.குக­வ­ர­தன் மேயர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். இதற்­காக மேல் மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார். கொழும்பு மாந­கர சபை­யின் ஊடாக தனது அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பித்த குக­வ­ர­தன், திட்­ட­மி­டல் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டார். அதன்­பின்­னர் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத் தக்

இரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம்
சுவிஸ் பே ண் நகரில் போலி பொலிசாரிடம் 1,50,000பிரான்க் பறிகொடுத்த  பெண்
117என்ற போன் நம்பரில் இருந்த் வந்த  தகவலின் பேரில்  தாங்கள் போலீசார் எனவும் வங்கி ஒன்றில் பணம் கொள்ளை  போனதாகவும் அந்த வங்கி கணக்கு  கணக்கு விபரத்தை தருமாறும் கோரி  வந்த அழைப்பை நம்பி தனது ரகசிய என்னை கொடுத்து 1 50 000பிராங்குகளை பறிகொடுத்தார்  ஒரு பெண்