www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், மே 31, 2018

சிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்

சிறீலங்கா விமான நிலையக் கணினிகளுக்குள் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளதாக தமிழீழ இணைய இராணுவம்

பிணவறையில் உயிர்த்துக்கொண்ட பெண்! அதிர்ச்சியில் உறவினர்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது

போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்’ ரஜினியின் பேச்சு - தலைவர்கள் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

20 ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்க மஹிந்த அணி முடிவு

நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக

ரஜினிகாந்த் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது- வைகோ

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-
அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க. அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர் கொண்டு முறியடிப்போம்.
இந்தநடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அ.தி.மு.க. அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன்.
தமிழ் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதை செய்ய பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். முறையான வளர்ச்சிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல.
சுற்றுச் சூழல் எங்கு மாசுப்பட்டாலும், தமிழர் உரிமை பறிக்கப்பட்டாலும் அதற்காக போராடுவோம். வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் நன்கு வளர வேண்டும்.
தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் ராஜ துரோகம் என்பதா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் இந்தியாவின் ஒற்றுமை சிதறும் என்பது ராஜதுரோகமா?
தேச துரோக வழக்கை உடைத்து கொண்டு வேல்முருகன் வருவார். இது அடக்கு முறையை பிரயோகிக்கிற முறை.
இதில் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறது. இவர்கள் மீது வழக்கு போடு. உள்ளே போடு என்று அழுத்தம் கொடுக்கிறது.
இதற்கு கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு காவல் துறையை ஏவி உயிர்களை பலி கொண்டது மட்டும் அல்ல. காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது.
தொழிற்சாலை குடியிருப்புக்கு ஒரு சேதமும் கிடையாது. யார் தீ வைத்தது,? போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்து கொண்டனர்.
வேன் மீது இருந்து துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். அங்கிருந்த 50 ஆயிரம் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் எத்தனை போலீசார் உயிர் இழந்திருப்பார்கள். அற வழியில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் சுட்டு வீழ்த்தினால் ஸ்டெர்லைட் ஆலை முன் முற்றுகை போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசு காவல் துறையை ஏவி உள்ளது.
இப்போது தென் மாவட்டங்கள், தூத்துக்குடி ஆகியவை எரிமலை ஆகிவிட்டது. ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்த உத்தரவை பெறுவோம் என்று கூறுகின்றனர். என்ன தைரியத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆலையை இயக்கலாம் என்று அனுமதி வந்தால் கூட ஆலையை நடத்த முடியாது. தமிழக மக்கள் அறவழியில் தான் போராட்டத்தை

தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக

பௌத்த பிக்குகளை குற்றவாளிக் கூண்டில்இருந்து இறக்கிய இளஞ்செழியன் அசத்தல்

பௌத்த மதகுருக்கள்:திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த

கட்டுவன் - மயிலிட்டி வீதியில் புதிய தடுப்பு வேலியை அமைக்கும் படையினர்

கட்டுவன்- மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள படையினர், குறித்த வீதியை மட்டும் விடுவிக்கும் நோக்கி

எட்டு மாதக் குழந்தை வெள்ளை வானில் மர்ம கும்பலால் கடத்தல்

வவுனியாவில் வெள்ளை வேனில் 8 மாத குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை

புதன், மே 30, 2018

சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

 ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்

திருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி

தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைது...! நெருக்கும் காவல்துறை

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது

ஆணவக் கொலைகளின் ஆணிவேர்

ஜாதி என்றைக்குத் தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்

ராமஜெயம் கொலையில் சசிகலா? - உடையும் உண்மைகள்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இன்னொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.!தூத்துக்குடியில் ரஜினி - துணைமுதல்வர், ஆளுநருக்கு இல்லாத

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் – 8 பிராந்­திய அலு­வ­ல­கங்­கள் வடக்கு, கிழக்­கில்!

12 பிராந்­தி­யப் பணி­ய­கங்­களை அமைப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கம் அதற்கான அனைத்து

ஜனாதிபதி, கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து

தூத்துக்குடி சென்ற ரஜினி : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் உதவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவவர்களை சந்தித்த ரஜினிகாந்த், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு

செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காலைக்கதிர் நாளிதழின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கொழும்புத்துறையில்

வடக்கு கல்வி அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!

வடக்­குக் கல்வி அமைச்­சர் க. பர­மேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து கல்வி அமைச்­சர் க. சர்­வேஸ்­வ­ர­னி­டம் அழைப்­பாணை

சண் சீ கப்பல் அகதிகள் பற்றிய நாவல் கனடாவின் உயர் விருதுக்குப் பரிந்துரை

ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நாவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

16 பேர் அணி சம்பந்தனுடன் சந்திப்பு

இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து

சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன! - அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மீதும், மதத் தலைவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக

சிங்களத் தலைவர்களின் போக்கினால் மீண்டும் நாடு பின்நோக்கிச் செல்ல நேரிடும்! - சம்பந்தன்

சில சிங்கள தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும்
நியாயமாக சமத்துவமாக நோக்குவதனை விடுத்து கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இவ்வாறே தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்னோக்கி செல்ல நேரிடும்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சில சிங்கள தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியாயமாக சமத்துவமாக நோக்குவதனை விடுத்து கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக

வெள்ளி, மே 18, 2018

காணாமல்போகச் செய்யப்படவர்களின் விபரங்களை வெளியிடக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் அனைவர்களின் பெயர் விபரங்களையும் அரசாங்கம்

வியாழன், மே 17, 2018

`ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்" தீபச்செல்வன்

2009 - ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின்

மே 18, 2018: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 9 வது வருட நினைவு நிகழ்வுகள்

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக அனைத்து

இலங்கைத்தீவில் மீண்டுமொரு இனஅழிப்புக்கு இடமளிக்க முடியாது! - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் T

மீண்டுமொரு இன அழிப்பு இலங்கைத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் -கிளிநொச்சியில் தீபமேந்திய ஊர்தி பவனி!

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில்

த.தே.கூ. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை (18) திருகோணமலை சிவன் கோயிலடியில்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திய சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரசந்திரகுமார்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு முன்னாள் கொலைப் பங்காளிகளாக இருந்த ஈ.பி.டிபி முன்னாள்

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் நாளை துக்­க­தி­னம்!! முற்பகல் 11 மணிக்கு இரு­நிமிட நேர அக­வ­ணக்­கம்

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துப் பாட­சா­லை­க­ளும் நாளை வெள்­ளிக்­கி­ழமை, வடக்கு மாகாண சபை­யின் கொடி­யை
சுவிசில் மே 18 இனவழிப்பு நாள் நிகழ்வு 18.05.2018 15,00 மணி. பெர்ன் பாராளுமன்றம் முன்பு
///////////////////////////////////////////////////////////////////////////////////
சுவிஸ் தமிழரே நாளை பாராளுமன்றம் முன்னே கைகோர்ப்போம் வாருங்கள்

திடீர் அரசியல் திருப்பம் - கோவாவில் ஆட்சியமைக்கக் கோரும் காங்கிரஸ்!

நாங்களே தனிப்பெரும் கட்சி - பீகாரில் போர்க்கொடி தூக்கும் தேஜஸ்வி யாதவ்பெயர் மாற்றம் தண்ணீர் தராது;

நாங்களே தனிப்பெரும் கட்சி - பீகாரில் போர்க்கொடி தூக்கும் தேஜஸ்வி யாதவ்

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைய ஆசிரியர் பற்றாக்குறையே காரணம்: கல்வியாளர்கள் காட்டம்!திடீர்

வடக்கில் 5 மாவட்டங்களில் இருந்தும் முள்ளிவாய்க்காலுக்கு பேருந்துகள்!

வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பேருந்துகள் செல்லவுள்ளன. பேருந்துகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகளில் மாற்றம்! - மாணவர்களின் வழிக்கு வந்தது வடமாகாணசபை

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழ

புதன், மே 16, 2018

கால்பந்தாட்ட அரையிறுதிகள்

வடமாகாண பாடசாலை களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், 16 வய துக்குட்பட்ட ஆண்கள் பிரிவு அரையிறுதி

தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த படகோட்டிகளுக்கு நேர்ந்த கதி!! தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பியவேளை மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4

பிக்பாஸ்- 2வில் பங்கேற்கும் பிரபலங்கள்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார்

நாளை காலை 9.30க்கு எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதலைச்சராக பதவியேற்க போவதாக செய்திகள் வந்துள்ளன.

கர்நாடகாவில் ஆட்சி யார் பக்கம் என்ற இழுபறியான நிலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே

கர்நாடகா அரசியலில் அதிரடி திருப்பம்! 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில்

தனியார் பேருந்துகள் சேவைப்புறக்கணிப்பு!

தனியார் பேருந்துகள் நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார்

போதையில் தடுமாறிய இரு இளம் பெண்கள்! – இருபாலைச் சந்தியில் சம்பவம்!!

மது போதையில் விபத்துக்குள்ளான இரு யுவதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவம

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ்.பல்லைக்கழகத்தில் இருந்து மோட்டார் வாகனப் பேரணி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு மே 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முன்றலில் இருந்து காலை 7 ம

முள்ளிவாய்க்கால் படுகொலை : பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று நினைவேந்தல்

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்

கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டவருக்கு அச்சுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு

மயக்க மருந்து தூவி வயோதிபப் பெண்ணின் நகைகள், பணம் அபகரிப்பு!

வவுனியா பஜார் வீதியில் வயோதிப பெண் மீது மயக்க மருந்தை தூவி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம்

குமுதினிப் படகு படுகொலை நினைவு நாள் இன்று! - நெடுந்தீவில் அஞ்சலி

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம்

செவ்வாய், மே 15, 2018

பேரம் தொடங்கியது... தலைக்கு 50 சி... கர்நாடக பரபரப்பு

பேரம் தொடங்கியது... தலைக்கு 50 சி... கர்நாடக பரபரப்புகர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்

’’விஷாலை விரட்டுவோம்; தமிழனை தேர்வு செய்வோம்’’ - பாரதிராஜா, டி.ராஜேந்தர் ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் போட்டியின்போது பேசிய நடிகர் விஷால், தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்களே பதவி விலகுவோம் என்று தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அத்தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

b r
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

குமாரசாமிக்கு அனுமதி அளிக்க வேண்டும்; ஜனநாயகப் படுகொலை நிகழ்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது’’ - திருமா

தாமரையை மலர விடாமல் தடுத்த கர்நாடகவாழ் தமிழர்கள்! பேரம் தொடங்கியது... தலைக்கு 50 சி... கர்நாடக பரபரப்பு

ஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்றியது காங்., - மஜத! தேர்தல்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை காங்கிரஸ் கட்சியும் மஜத கட்சியும் கைப்பற்றியது

அதிக ஓட்டு எங்களுக்குதான்.. ஆனால் சீட்டு கிடைக்கல - காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த சோகம்

கர்நாடகாவில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்

இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்தி

கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா? - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம்

படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக சாவகச்சேரியில் நினைவுத் தூபி!

சாவகச்சேரி பொதுச்சந்தையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள்

வடக்கில் மருத்துவர்கள், தாதியர் வெற்றிடங்களை நிரப்புமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

வட மாகாணத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக

திங்கள், மே 14, 2018

சிறந்த பெளலிங் படையை சிக்சர்களால் சிதறடித்த சி.எஸ்.கே.

இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட்டான சன்ரைசர்ஸை நாராகக் கிழித்துத் தொங்கவிட்டு

இரணதீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்

இரணதீவில்

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: முதலமைச்சர் அதிரடி அறிவிப்ப

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பதிவான

ஓரணியாகத் திரண்டு அஞ்சலி செலுத்துவோம்! - சம்­பந்­தன்

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும். முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில்

கிளிநொச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொலிஸ் அதிகாரி! - உடந்தையாக இருந்த தாய் கைது

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மலசலகூட குழிக்குள் எட்டு துப்பாக்கிகள்

அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் வலிசுமந்த பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கோரியும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைவு

யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் அணிவகுத்த யாழ்ப்பாணத்துக் கார்கள்

ஞாயிறு, மே 13, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதலமைச்சர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான தமது கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்

சனி, மே 12, 2018

உறவினர்கள் துரத்தியதால் மின்கம்பத்தில் மோதியது மோட்டார் சைக்கிள்! - காதலி பலி, காதலன் கைது

திருகோணமலை, கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - மிருசுவிலில் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இன்று காலை மிருசுவில் பகுதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபை

சம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற சர்வதேசத்திடம் முறையிடுகிறது கூட்டு எதிரணி!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக

மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!' - பிக்பாஸ் 2 டீசரை வெளியிட்டார் கமல்

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

இன்டர்பேர் பட்டியலில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என கொழும்பிலிருந்து

விமானநிலையத்தில் பிரவேசிக்கும் தரகர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

விமான நிலையங்களில் மக்களுக்கு

ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக

கைதியின் கருத்துக்களுக்கு மதிப்பளித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் பராமரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை

புதிய அரசமைப்பு விடயத்தில் தப்பிவிட முடியாது ஜனாதிபதி! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு

“புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் கடமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக முடியாது.”

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி! - தற்காலிக முனையம் அமைக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக முனையமொன்று

இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி! - தற்காலிக முனையம் அமைக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக முனையமொன்று

மன்னாரில் இன்று கலந்துரையாடலைத் தொடங்குகிறது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான முதலாவது

வெள்ளி, மே 11, 2018

நியூட்ரல் பிட்ச்சில் தோனியை சமாளிப்பாரா ரஹானே? சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஈஸியா, ஜாலியா அல்வாபோல ஒரு மேட்ச் இன்று. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடுகிறது சென்னை. இதுவரை 10 மேட்ச் விளையாடி, அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சென்னை. 10 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான். ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பு ராயல்ஸுக்கு இன்னும் இருக்கிறது. அதனால், இது சென்னையைவிடவும் ராஜஸ்தானுக்குத்தான் மிக முக்கியமான போட்டி. அதேசமயம் சன் ரைஸர்ஸ் தொடர்ந்து வெற்றிபெறுவதால், எப்படியும் இரண்டாவது இடத்தில் லீக் மேட்ச்களை முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது சென்னை. #RRvCSK பேட்டிங், பெளலிங் என இரண்டுக்குமே சாதகமான ஆடுகளம் ஜெய்ப்பூர் பிட்ச். இந்த சீஸனில் இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோர் என்பது, மும்பை இந்தியன்ஸின் 167 ரன்னை சேஸ் செய்து ராஜஸ்தான் பெற்ற 168 ரன்தான். இங்கு இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ஸ்பின்னர்களைவிட இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களே சிறப்பாகப் பந்துவீசி, ரன்னைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். ரஹானேவின் ப்ளேயிங் லெவன்! பஞ்சாப்புடனான போட்டியில் இதே மைதானத்தில் கடைசிப் போட்டியில் வெற்றிபெற்றதால் கிட்டத்தட்ட அதே அணியையே ரஹானே இன்றும் களம் இறக்குவார். ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்டோக்ஸ், கெளதம் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருப்பர். 18 வயதேயான ராஜஸ்தானின் இளம் வீரர் மஹிப்பால் லாம்ரோர் கடந்த போட்டியில் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் கோபால் இடம்பிடிக்கக்கூடும். இவர் மூன்று வாரங்களுக்கு முன் புனேவில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து 20 ரன் மட்டுமே கொடுத்தவர். ஸ்டூவர்ட் பின்னிக்கு இன்றைய போட்டியில் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படலாம். பெளலிங்கைப் பொறுத்தவரை ஆர்ச்சர், உனத்கட், கெளதம், பென் ஸ்டோக்ஸ், சோதி, பின்னி ஆகியோர் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சாளரான அனுருத் சிங்கும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கலாம். தோனியின் ப்ளேயிங் லெவன் என்ன? சென்னை அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது. வாட்சன், ராயுடு, ரெய்னாவுடன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களம் புகுந்த டெல்லி பேட்ஸ்மேன் துருவ் ஷோரியும் அணியில் இடம்பிடிப்பார். தோனி, ஜடேஜா, பிராவோ ஆகியோர் டெத் ஓவர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி இந்த சீரிஸில் விளையாடிய முதல் மேட்ச் பெங்களூருவுக்கு எதிரான மேட்ச்தான். சிறப்பாகப் பந்து வீசி ஓவருக்கு 6 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் வில்லி. ஆனால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம்தான். தீபக் சாஹர் காயம் குணமாகி, இன்று அணியில் விளையாடுவார். தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர்தான் அணியின் பேஸ் பெளலர்களாக இருப்பார்கள். டேவிட் வில்லிக்குப் பதிலாக வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டில் ஸ்பின்னர் இம்ரான் தாஹீர் இடம்பிடிப்பார். யாருக்கு வெற்றி? ராஜஸ்தான், நம்பிக்கை இழந்த மிகுந்த சோர்வடைந்த அணியாக இருப்பதுதான் அதன் பலவீனம். சிக்ஸர்களாகச் சிதறவிடுவார், விக்கெட்டுகளை அள்ளுவார் என எதிர்பார்க்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இதுவரை எந்தவிதமான மாயாஜாலங்களையும் நிகழ்த்தவில்லை. அப்படியே அவர் நிகழ்த்தினாலும் பல மேன் ஆர்மிகளைக்கொண்டிருக்கும் சென்னை, ஈஸியாக அதைச் சமாளித்துவிடும். ஜெய்ப்பூரில் சென்னை சிங்கங்களின் உறுமல் இன்று அதிகமாகவே இருக்கும்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஈஸியா, ஜாலியா அல்வாபோல ஒரு மேட்ச் இன்று. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன்

சற்றுமுன்னர் ஆரம்பமானது பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வ

தி விபத்து மரணங்களை எவரும் கண்டு கொள்வதில்லை! -சத்தியலிங்கம்

வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பாக, எவரும் கரிசனை கொள்வதில்லை என வடமாகாண சபை

இனப்பிரச்சினைத் தீர்வை இனியும் இழுத்தடிக்க முடியாது! - ஹக்கீம்

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை இனிமேலும் இழுத்தடிக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கம் தொடர முடிவு

கோத்தாய கைது செய்யப்படாதது ஏன்? - அமைச்சரரைக் குழப்பும் கேள்வி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்

சிறுமிக்கு எமனானது தந்தையின் வாகனம்!

செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தார். சுகந்­தன் துசாந்­தினி என்­ப­வரே

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்காமல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது! - நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு - கிழக்­கில் நீண்­ட­கா­ல­மா­க­வுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­க­ளைக் காணா­மல் இலங்­கை­யில் எந்­த­வொரு

வியாழன், மே 10, 2018

வடக்கு மாகாணசபைக்கு அருகதையில்லை, நாமே நடத்துவோம்! - மாணவர் ஒன்றியம் விடாப்பிடி

திட்­ட­மிட்­டபடி முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­தியே தீரு­வோம். இதற்­கான கலந்­து­ரை­யா­டல் நாளை

மனோ கணேசனின் அடிமை மனோபாவம்! சிவாலிங்கம் சாட்டை

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அவசியமில்லை

முள்ளிவாய்க்காலில் முதன்மைச் சுடரை ஏற்றமாட்டேன்! - முதலமைச்சர் அறிவிப்பு

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெ­ற­வுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினைவேந்தல் நிகழ்வில், முதன்மை ஈகச்சுடரை

எங்களை அமைதியாக அழ விடுங்கள்! - கண்ணீருடன் கோரிக்கை விடுத்த புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒற்றுமையாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள விடுதலைப்

522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா! - அமைச்சரவை அனுமதி

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள, தனியாருக்குச் சொந்தமான 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம்

புங்குடுதீவு குடி நீர்க்கிணறுகள் தூர் வாருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

சூழகம் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் புங்குடுதீவு மூன்றாம்

முடிவின்றி திண்டாடும் முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நிகழ்வை யார் நடத்துவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி நடப்பதாக தெரிவித்து வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்

வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது இல்லை

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை அனுபவிக்கும் முகமாக ஏதாவது நல்லாட்சி அரசு

தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை

மைத்திரியிடம் மண்டியிட்டார் பீல்ட் மார்சல்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரினார்

பாலியல் தொல்லை என்பது சோடிப்பாம்! - ரயில்வே ஊழியருக்கு வக்காலத்து வாங்கிய யாழ். சட்டத்தரணி

தமிழ்ப் பெண்ணுக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தவறான சோடிப்பு என்று,

பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைக்கிறது சிஐடி!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக வாக்குமூலம்

நீதி தாமதிக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர்! - நாடாளுமன்றில் சுமந்திரன்

குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இழுபறியில்! - மாணவர்கள் புறக்கணிப்பால் முதலமைச்சர் வருத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக

கோத்தாவின் கொலையாளிகளுடன் ஈபிடிபி யோகேஸ்வரி கூட்டு?

யாழ்.குடாநாட்டில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கும்

திருகோணமலை கடலில் அழகிய சிலைகள்

திருகோணமலை- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே, கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழ் உள்ள கடலில் அழகிய சிற்ப வேலை

புதன், மே 09, 2018

சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் - ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு

சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,

ஊடகவியலாளரின் துணிச்சல்- இனத்துவேச கருத்துக்கு எதிராக எதிர்ப்பு

வட தமிழீழம், யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின்

கஜேந்திரகுமார் இரணைதீவில்:முதலமைச்சரும் இணைகின்றார்

!வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல்!

மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அஞ்சலி நிகழ்வுகளை வட மாகாணசபையின்

வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம் !

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக

கிளிநொச்சி மக்களுக்கான வறட்சி நிவாரணங்கள்

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேசத்தில் 1,088 குடும்பங்களுக்கு வறட்சிக்கான உலர் உணவு வழங்குவதற்கு

வவுனியாவில் விளையாட்டு மைதானக் காணி அபகரிப்பு; பொலிஸாரின் தலையீட்டில் தடுத்து நிறுத்தம்!

வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என

ட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தீ பரவியுள்ளது

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது.

இலங்கையில் அழகுசாதன கிரீம் வகைகள் தொடர்பில் புதிய சட்டம்!

சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் பெரும்பாலான களி (கிறீம்) வகைகள் உடம்புக்கு பாதிப்பை

விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் சிங்கள சிப்பாய்

ஆம், பிரபுவுடன் உறவு இருந்தது உண்மைதான்: குஷ்பு ஓப்பன் பேட்டி

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய

பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் பதிலடி- பந்து வீச்சாளர்களுக்கு ரகானே பாராட்டு

ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 15 ரன்னில் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியதை

மோசடியாளர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது: -அமைச்சர் ராஜித

ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட நீதிமன்றம் உருவாக்கும் சட்டமூலத்தின் பிரகாரம்

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில்

மே 18ம் திகதி பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்துகின்றார் சீ.வீ. விக்னேஸ்வரன்: - சிங்கள ஊடகம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் எதிர்வரும் 18ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின்

விடுதலைப் புலிகளின் கொள்கையினை தோற்கடிக்க முடியவில்லை: - மைத்திரிபால சிறிசேன

பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு

செவ்வாய், மே 08, 2018

நடிகர் சங்க நிலம் விற்றதில் மோசடி!' - ராதாரவி, சரத்குமார் மீது நாசர் புகார்

நில மோசடி தொடர்பாக, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது முகாந்திரம்
  1. ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று மோதல்
ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இந்தூரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி ஆகியோர் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி செயல்படவில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிருஷ்ணப்பா கவுதம், ஜெய்தேவ் உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ஆர்.அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

பஞ்சாப் அணி பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், கெய்லை அதிகம் நம்பி இருக்கிறது. மயங்க் அகர்வால், கருண்நாயர், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முஜீப் ரகுமான், ஆன்ட்ரூ டை ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பட்டு போய்விடும். எனவே ராஜஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் போராடும். பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றம் காண முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், பஞ்சாப் அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு

அத்துடன்அவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில்

சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?

தென்னிலங்கையில் சிங்கள இனத்துடன் சம்மந்தம் வைத்திருக்கின்ற விக்னேஸ்வரன் போன்றவர்கள்

திங்கள், மே 07, 2018

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர மே 18இல் அனைவரும் ஒன்றுகூடுவோம்!

முள்ளிவாய்க்காலில் நாமும் எம் இனத்தின் விடுதலைக்காய் உயிர் கொடுத்தவர்களுக்கு ஒரு நினைவிடத்தைக்

ஐதேகவினர் சிலருக்கு பிரதி, இராஜாங்க அமைச்சர் பதவிகள்

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மேலும் பலருக்கு, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள்

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகனுக்காக மூன்றரை இலட்சம் டொலர்கள் சேகரிப்பு

கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம்

சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - யாழ்ப்பாணம் அனுப்புங்கள் என்கிறார் விக்கி

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய அவசியமில்லை,

மட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் பங்கேற்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. ´

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வட மாகாணசபையே நடத்தும்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும்

உலகின் மிகச்சிறந்த 18 தொடருந்து பயணங்களில் ‘யாழ்தேவ

லண்டன் கார்டியன் நாளிதழ், உலகின் மி

தமிழீழ தேசிய அடையாள அட்டை சுவிஸ் அமைப்பால் வழங்கப்பட உள்ளது

06.05.2018 அன்று

யர்தரப் பரீட்சையில் மேலதிக நேரம்

க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களின் வசதி கருதி, வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு

சந்தேக நபர்களைப் பிடிக்க முடியாமல் திணறும் யாழ். பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்களை நடத்திய

நாளைய நிகழ்வுக்கு இன்று ஒத்திகை!

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை பிற்பகல் 2:15க்கு ஆரம்பித்து

வாள்வெட்டுகளைத் தடுக்க கிராமிய மட்டத்தில் விழிப்புக் குழுக்கள்கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிக்க முயற்சி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால்

ஞாயிறு, மே 06, 2018

கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்

சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க

சபாநாயகர் ஆசனத்தில் அமரும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மாதம் முடக்கப்பட்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தின்
ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வலி.வடக்கில் வளமான பகுதிகள் இன்றும் இராணுவத்தின் பிடியில்! முதலமைச்சர்

வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று

மகிந்த, துமிந்தவின் பதவிகள் பறிப்பு? - எஸ்.பி, சுசிலுக்கு வாய்ப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள்