www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜூலை 31, 2018

யாழ். மாநகர சபையில் அனந்திக்கு ஆதரவாக வரிந்து கட்டிய ஈபிடிபி, சுதந்திரக் கட்சி


வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை

குற்றஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் அவலம்


சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களால் அரசியல் கைதிகள்

மன்னார் புதைகுழியில் இதுவரை 60 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு!


மன்னார் 'சதொச' வளாகத்தில் இன்று 44ஆவது நாளாகவும் மனித எலும்புக் கூடுகளை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன

யாழ். மாநகர சபையில் பிரதி மேயரால் எழுந்த சர்ச்சை


யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயரைக் கட்டி வைத்து, அடிக்க முடியாது என்று யாழ்ப்பாண மாநகர சபை

விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள மும்பை சிறையின் வீடியோ வேண்டும்’’ பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைத்தால் அவரை அடைக்கப்படும் மும்பை சிறையின்

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு

திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: அர்செனல், செல்ஸி, லிவர்பூல், பார்சிலோனா அணிகள் வெற்றி சர்வதேச

அனந்தி விவகாரம் - சபை அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!


அரசியலில் பெண்களின் வகிபங்கு அரிதாகி இருக்கும் எமது நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் முன்னின்று

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த முடிவு!


வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை

நாளை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டம்! - இழுபறியில் மாகாணசபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக, ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான

முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும்! - என்கிறார் சிவிகே

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
   “தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பேசுவதுண்டு. சில சமயங்களில் அவ்வாறாக பேசியவர்க

வாழை இலை வெட்டச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்


தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற முன்னாள் போராளி

திங்கள், ஜூலை 30, 2018

ஜனாதிபதியின் கூட்டத்தைப் புறக்கணித்தார் விக்னேஸ்வரன்!


ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான செயலணியின்

கடத்தப்பட்ட சிறுவன் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் மீட்பு


மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்காக பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­து சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார்

தென்னிலங்கை அரசியல்வாதிகளை வடக்கிற்கு அழைத்துள்ள விஜயகலா

தென்னிலங்கையை மையப்படுத்தி இயங்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும், வடக்கின்
தமிழகத்தில் வரலாறு  திரும்புகிறது
எதிரும் புதிருமான அ  தி மு க-தி மு க அரசியல் நாகாரீக மேடையில்
எம் ஜி ஆரின் மறைவுக்கு பின்னர்  ஜெயலலிதா கருணாநிதி முன்னிலையில் இரு கடசிகளும்  பரம எதிரிகளாக எந்த வித  இன்ப துன்ப நிகழ்வுகளில் கூட  சந்திக்காத பரம வை ரிகளாக  வல ம் வந்தனர்  அந்த  இரும்பு தூணை உடைத்தெறிந்து இன்று  தமிழகத்தில்  புதிய அரசியல் நாகரீகம் படித்தனர்  ஓபிஎஸ் -ஈ பி எஸ் கூட்டு  அ  தி மு க அணி தலைமை முதலவர் துணை முதல்வரின்  இமேச்  கூட  இப்போது உயர்ந்துள்ளது

கிளிநொச்சியை பௌத்த பூமியாக மாற்ற காத்திருக்கும் ஆளுனர்! - முதலமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், வடமாகாண

கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மருத்துவமனைக்கு சென்றார்.

BREAKING NEWS -- பல தசாப்தங்களில் பின் அரசியல் நாகரீகம் படைக்கும் ஓபிஎஸ் -இபிஎஸ் கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வருகை


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மருத்துவமனைக்கு சென்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டும்- ரெலோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்

ஞாயிறு, ஜூலை 29, 2018

யாழ். பிரதி மேயர் அச்சுறுத்தினார் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர் முறைப்பாடு!


யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசன்,

திடீரெனப் பணக்காரர்களாக மாறிய சிறைச்சாலை அதிகாரிகள்!


சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மடுத் திருத்தலத்துக்கு திடீரென குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் திடீரென மன்னார் -மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில்

தெற்கு அரசியல் சக்திகள் அரசியல் தீர்வை வழங்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை! - சித்தார்த்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க தென்பகுதி அரசியல் சக்திகள் நடவடிக்கை எடுக்கும் என்று

திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதி

புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்

 
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு

சம்பந்தன், மாவையுடன் ரெலோ தலைவர்கள் சந்திப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக்

சனி, ஜூலை 28, 2018

விவசாயிகளுக்கு 1 கோடி ரூபா நன்கொடை வழங்கிய சூர்யா


கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில்

சிறைத் தண்டனைக்குப் பதிலாக 16.8 மில்லியன் பவுண்டு செலுத்த ரொனால்டோ சம்மதம்

கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

ரொனால்டோவின் உடல் திறனை பார்த்து வியந்த யுவான்டஸ் மருத்துவக் குழு

கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து
சுவிஸ் சூரிச் விமான நிலையத்தில் இரவு  ஒன்பது மணிக்கு பிறகு தரையிறங்கவும் பத்து மணிக்கு பிறகு  புறப்படவும் விமானங்களுக்கு தடை கொண்டு வர  உத்தேசிக்கப்பட்டுள்ளது   விமான நிலையத்துக்குஸ் பக்கத்தில் இருக்கும்  குடியிருப்பாளரின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

விக்னேஸ்வரன் மீண்­டும் போட்­டி­யிட விரும்­பி­னால்- எல்­லோ­ரை­யும் அர­வ­ணைக்க வேண்­டும் ;செல்­வம்


வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் விக்­னேஸ்­வ­ரன் கள­மி­றங்க விரும்­பி­னால் அவ­ரை­யும் அர­வ­ணைத்­துச்

கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயார் : முதல்வர்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ருணாநிதி காவேரி மருத்துவமனையில்

அராலியில் வீடுகள், மரங்களில் தாவும் குள்ள மனிதர்களால் பதற்றம்! - வீடுகள் மீது கல்வீச்சு

மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால்

இயக்கச்சி விபத்தில் சிறுமி பலி


கிளி­நொச்சி, இயக்­கச்­சிச் சந்­தியை அண்­மித்த பகு­தி­யில் நேற்று மோட்­டார் சைக்­கிளும், ஹைஏ­எஸ் வாக­னமும்,

கால வரையின்றி இழுத்து மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்!

பேராதனை பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை- கால வரையறையின்றி

மற்றொரு போருக்கு முகம் கொடுக்கும் சக்தி நாட்டுக்கு இல்லை! - ரணில்


மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி தேசத்துக்குக் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

வெள்ளி, ஜூலை 27, 2018

கட்டுமரம் தாழுமாதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு

மருத்துவமனையின் அறிக்கை
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம்

டகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சி

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் மருத்துவம், பொறியியல் துறைக்கு தலா எட்டு பேர் தெரிவு

தற்போது வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் 2017 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய கிளிநொச்சி மகா
ஜனநாயக நாடாக அறியப்பட்டாலும் அடிக்கடி சர்வாதிகார ஆட்சியில் சிக்குண்டு தவிக்கும் பாகிஸ்தானில்,

கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்”- அதிர்ச்சித் தகவல்


மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 42வது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு

விக்னேஸ்வரனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!


​டெனிஸ்வரனை வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதி

அனந்தியின் துப்பாக்கி விவகாரம் - வடக்கு மாகாணசபையில் வாக்குவாதம்

பாதுகாப்பு அமைச்சிடம் அமைச்சர் அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்ட

கட்டுநாயக்கவில் விமானப் பயணிகளுக்கு ஈ- கார்ட் முறை அறிமுகம்


பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சிவில்

யாழ். அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியீடு


ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், வடமாகாணத்தில்

ஒக்ரோபரில் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்?


வரும் ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு

வியாழன், ஜூலை 26, 2018

‘பிபா’வின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியல்: நெய்மாருக்கு இடமில்லை

பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் நெய்மாரின் பெயர் இடம் பெறவில்லை.-
சூரிச்,

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் நடத்த முயற்சி செய்த தனியார் மகளிர் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்

கோவையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் நடத்த முயற்சி செய்த தனியார் மகளிர் விடுதி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முசாபர்பூர் விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சிபிஐ விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவு

முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் நிதிஷ்குமார்

விமானதில்விளையாட்டு வீராங்கனைகுழந்தை பெற்று குறைமாத சிசுவை வீசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பா இருந்து, கவுகாத்தி வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - சந்திரிக்கா பண்டாரநாயக்க இடையில் முறுகல் நிலை.


சமகால ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில்

தமிழக மீனர்வகளுக்கு சொந்தமான 118 விசைப் படகுகள் விடுவிப்பு

இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 118 விசைப் படகுகளை நீதிமன்றின் உத்தரவுக்கமைய

நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய்! தலைதெறிக்க ஓடும் பெண்கள்!

ஹோமாகம பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நிர்வாணமாக சுற்றி திரியும் கிரீஸ் பேய்கள் காரணமாக

சீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி - வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்

சீனா - இந்தியா இராஜதந்திர இழுபறி - வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல்

ஒற்யைாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்க முனைகிறது கூட்டமைப்பு! - என்கிறார் கஜேந்திரகுமார்


ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய

சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி முறைப்பாடு

சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி முறைப்பாடு

புதன், ஜூலை 25, 2018

எலும்புக்கூடு அகழ்வு : நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

எலும்புக்கூடு அகழ்வு : நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

பிரபாகரனின் தாத்தா பாட்டிக்கும் நஷ்டஈடு? நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன?


ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு

வடக்கில் மீன் உற்பத்திக்கான கைத்தொழிற் பேட்டை! - இந்திய முதலீட்டாளர்கள் திட்டம்


வட மாகாணத்தில் ஏற்றுமதிக்கான மற்றுமொரு மீன் உற்பத்தி தொழில் பேட்டை அமைக்கப்படவுள்ளது. இதற்காக

4000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி

4,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இனவெறி சர்ச்சை: ஜெர்மனி கால்பந்து அணி வீரர் ஒசில் ஓய்வு

இனவெறி சர்ச்சை: ஜெர்மனி கால்பந்து அணி வீரர் ஒசில் ஓய்வு ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னணி வீரரான

சென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால் ரெயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி

சென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: முதல்வரை எதிர்ப்பது அரசை எதிர்ப்பது போன்றது தான்- சபாநாயகர் தரப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வரை எதிர்ப்பது அரசை எதிர்ப்பது போன்றது தான் என சபாநாயகர்
கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் கட்டியணைத்தபடி 26 சடலங்களை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு சுவிஸில் கவனயீர்ப்பு போராட்டம்

சுவிஸ்சலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூறும் பொருட்டு பாரிய

4000 அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! புலம்பெயர் தமிழர்களுக்கு சென்னையிலிருந்து வெளியான தகவல்


இலங்கையில் தற்போது சமாதான சூழல் காணப்படும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நாடு

மகிந்த அரசினால் 200 மில்லியன் ரூபா புலிகளுக்கு வழங்கப்பட்டது! - நிஷாந்த சிறி வர்ணசிங்க

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபா, எமில் காந்தனுக்கூடாக

தமிழ் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள பௌத்தர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது! - சந்திரிகா

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள், சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாக

புதுக்குடியிருப்பு நோக்கி சென்ற பஸ் விபத்து - 19 பேர் படுகாயம்


கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 

3 மணிநேரம் பொலிஸ் விசாரணையில் சிக்கிய விஜயகலா


விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்

செவ்வாய், ஜூலை 24, 2018

வடக்கில் இறுதி போரில் நின்றஇராணுவ அதிகாரிகள் சூடானில் உள்ளனர்? : வெளியான பகீர் தகவல்


யுத்த குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மாலி, லெபனான்,

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய உறுப்பினராக நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்


யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில்

யாழ். மாநகர சபையில் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தில்லுமுல்லு! - விளக்கமளிக்க உத்தரவு

யாழ். மாநகர சபையில் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தில்லுமுல்லு! - விளக்கமளிக்க உத்தரவு

யாழ். மாநகர சபையில் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தில்லுமுல்லு! - விளக்கமளிக்க உத்தரவு


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 4 ஆவது அமர்வில் கலந்து கொள்ளாமல், வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்ட அகில

யாழ். நல்லூர் பகுதிகளில் வாள் முனையில் கடைகளில் கொள்ளை!


யாழ். நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில், நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவு பணம்

ஆர்னோல்ட்டுக்கு ஆப்பு வைத்த முதலமைச்சர்


யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஆர்னோல்டுக்கு உத்தியோக பூர்வ இல்லம் ஒன்றை அமைக்கும் யோசனையை,

டெனீஸ்வரன் வழக்கில் தடை உத்தரவு நீடிப்பு


டெனீஸ்வரன், வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதனை

இலங்கையில் ஈவிரக்கமற்ற மோசமான சித்திரவதைகள்! - ஐ.நா நிபுணர்

இஇலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக

திங்கள், ஜூலை 23, 2018

புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் குழாய் வழி நீர்வழங்கல் செயல் திடடத்தின் புனரமைப்பும், மீளியக்கமும் - 2018
தீவகம் தெற்கு வேலனை பிரதேசசபையின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட புங்குடுதீவு உப பிரதேச சபையினால் 1972ம் ஆண்டு முதல் குழாய் வழியாக பொது தொட்டிகளுக்கும் தனி வீடுகளுக்குமான நீர் வழங்கல் நடவடிக்கையினை வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகம் வழங்கியிருந்தது. இச்சேவையினால் புங்குடுதீவின் (02ம் 03ம் 10ம் 11ம் 12ம்) 5 வட்டாரங்களை உள்ளடக்கிய மக்களுக்கான நீர்த்தேவையின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டது.
நீர் வழங்கல் திட்டத்திற்கென புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் J/25 கிராமசேவகர் பிரிவில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்கு முன்பாக உள்ள காணியில் புங்குடுதீவு உப அலுவலகத்திற்கு இரண்டு கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளும் பொது இடங்களில் உள்ள 10 நீர் தொட்டிகளும் கடந்த 40 வருடங்களாக பராமரிப்பின்றி சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. அத்துடன் நீர்வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட டீசலில் இயங்கக்கூடிய இரண்டு நீர் பம்பிகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆனால் நிலத்துக்கு கீழ் உள்ள குழாய் வழியாக நீர் செல்வதற்கான தடைகள் எதுவும் காணப்படவில்லை. அத்துடன் கிணற்று நீரும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள அதீத நீர்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு புங்குடுதீவு நலன் புரிச்சங்கம் நீர்தொட்டிகளை திருத்தியும், புதிப்பித்தும் கொடுப்பதோடு தேவையான இயந்திரங்களையும் ,மற்றும் உபகரணங்களையும் வாங்குவதற்கு தேவையான நிதியினையும் கொடுக்கவுள்ளது. எனவே இத்திதிட்டத்திற்கு உங்களின் பங்களிப்பை உரிமையோடு எதிர்பார்க்கின்றோம் .

அன்புடன்
புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் -பிரித்தானியா.
21.07.2018

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? -

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இலங்கை அரசு பதில் வழங்க வேண்டும் ;

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

ரொறன்ரோ பகுதியை உலுக்கிய துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆக அதிகரித்துள்ளது.

யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 இலட்சம் ரூபா பேரம் பேசிய அர்ஜூன் அலோசியஸ்!


தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட

சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்: முதல் இடத்தை கேரளா தக்க வைத்தது

இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடம் வகிக்கிறது. மேலும் கேரளா மாநிலம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

டொரொன்டோ துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் வரை படுகாயம்! - பலர் பலி?


கனடாவில் டொரொன்டோ நகரில் நேற்றிரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 15

ஐ.தே.கயும் , கூட்டமைப்பும் , ஜே.வி.பியும் இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக ஓர் சதியை கொண்டுவந்துள்ளதாக ஓர் ஊடகம் தெரிவிப்பதில் உண்மை இல்லை எம்.ஏ.சுமந்திர

ஐ.தே.கயும் , கூட்டமைப்பும் , ஜே.வி.பியும் இணைந்து ஜனாதிபதிக்கு எதிராக ஓர் சதியை கொண்டுவந்துள்ளதாக

கல்வி அதிகாரங்களை முழுமையாக மாகாணசபைக்கு வழங்க வேண்டும்! - ரணிலிடம் கோரிய முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்திடம் உள்ள கல்வி அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண

வடக்கு வங்கிகளில் 100 பில்லியன் ரூபா! - பிரமிக்கிறார் பிரதமர்


வட மாகாணத்திலுள்ள வங்கிகளில் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக

ஞாயிறு, ஜூலை 22, 2018

வடக்கில் தொண்டராசிரியர்கள் 457 பேருக்கு இன்று நிரந்தர நியமனம்!

வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு இன்று நிரந்தர நியமனம்

சிறுபான்மைக் கட்சிகளின் முக்கிய கூட்டம் நாளை! - மாகாணசபைத் தேர்தல்முறை குறித்து முடிவு

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில்

அனந்தி முன்மொழிந்த தீர்மானத்தை அவைத் தலைவர் நிராகரிப்பு

துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்தமை தனது சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஓர் தீர்மானத்தை வடக்கு

யாழ். குடாநாட்டில் 93 கடற்படை முகாம்கள், 54 இராணுவ முகாம்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம்

ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் விஜயகலாவுக்கு முக்கியத்துவம்

 விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே

சனி, ஜூலை 21, 2018

காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள்தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை

இந்தியா – அரியானா மாநிலத்தில் 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாபா அமர்புரி என்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த மந்திரவாதியை தேடி குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு

புதிய கட்சிக்கு தலைவராகும் மஹிந்தமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்

சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது

வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின்

மாகாண சபைத் தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட

உக்ரேன் எல்லையைக் கடக்க முயன்ற 5 இலங்கையர்கள் கைது


சட்டவிரோதமாக உக்ரேன் நாட்டின் எல்லையைக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவர் உள்ளிட்ட

நான் தலையீடு செய்யவில்லை! - குற்றச்சாட்டுகளை சுமந்திரன் நிராகரிப்பு


நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டு வருவதற்கு

நாயன்மார்கட்டில் மற்றொரு மனிதப் புதைகுழி


யாழ்ப்பாணம், நல்லூர், நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் பொலிசாரால் வசாரணைக்கு அழைப்பு

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாட்டை அடுத்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப்

வெள்ளி, ஜூலை 20, 2018

3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால்

முதலமைச்சருக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு


வட மாகாண சபையின் விடேச அமர்வில் கேட்காத தனது உரையினை மீளக்கேட்கும் வகையில் பகிரங்க

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்! கொலை என சந்தேகம்

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில்இருந்து S.A எனும்

கிளிநொச்சியில் 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி


தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று

மாகாண சபை தேர்தல் திகதி அறிவிப்பு

தற்போதைய செய்தி
மாகாண சபை தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தலைவர்கள்

வியாழன், ஜூலை 19, 2018

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் .!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய

குகைக்குள் கழிந்த திக் திக் நிமிடங்கள்! மக்கள் முன் வாய்திறந்த சிறுவர்கள்!!

தாய்லாந்தில் குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட அனைவரும்,

யாழ் மக்கள் வங்கியில் இப்படியொரு மோசடியா?

மக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் இடம்பெற்ற அடகு நகை மோசடி தொடர்பில் தனக்கு நீதிபெற்றுத் தருமாறு கோரி வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் மீதான விசாரணைகள் நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் மக்கள் வங்கியின் பல்கலைக்கழகக் கிளை, திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி அதிகாரி ஒருவர் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுமிருந்தார்.
அந்த மோசடியின் போது நகையைப் பறிகொடுத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது நகைகளை மீட்டுத் தருமாறு வங்கியின்

ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகாவின் அதிரடி செயல்...

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள்

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட பசீலன் -2000 மோட்டார் குண்டுகள்

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் பசீலன் 2000 மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட அபாயகரமான வெடி

அஸ்மின் மீது வழக்குத் தொடரப் போவதாக அனந்தி எச்சரிக்கை

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர்

சூழ்நிலையை சாதகமாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! - இரா.சம்பந்தன்

நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, தற்போது நிலவும் சூழ்நிலையை

‘யுவென்டஸ் கிளப்பிலும் அசத்துவேன்’ ரொனால்டோ நம்பிக்கை

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் ரியல்மாட்ரிட்

முன்ஜாமீன் நிபந்தனையை பூர்த்தி செய்ய காலஅவகாசம் கேட்ட பாரதிராஜா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

முன்ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய காலஅவகாசம் கேட்டு இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த

கல்மடுக் குளத்தில் சடலம் மீட்பு


கல்மடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று காலை, சடலமாக மீட்கப்பட்டார்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 500 நாளை எட்டியது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 500 ஆவது நாளாக முல்லைத்தீவில் கண்ணீருடன் போராட்டம்

வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை

வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உ

மன்னார் புதைகுழி - அணைத்தபடி கிடந்த இரு எலும்புக்கூடுகள்

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில், இன்று 36ஆவது நாளாகவும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள்

சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? - யஸ்மின் சூக்கா

சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் ஹெய்ட்டியில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 18 குற்றவாளிகளில் 7 பேர் தமிழர்-

ஸ்ரீ தர்மாகரன், முரளிதரன்,சிவனேசன் விநாயக மூர்த்தி,ராஜா,புண்ணியமூர்த்தி,கணேசன்,சுரேஸ் குமார்

புதன், ஜூலை 18, 2018

மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன?’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்


மாணவி விவகாரத்தில் கைதானவர்கள்

சென்னையில், 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி

குழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு


சென்னையில், பிரபல டி.வி சீரியல் நடிகை பிரியங்கா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட

-A A +A ரஜினியின் புது பிஸ்னெஸ் - சத்யராஜ் Published on 05/06/2018 (15:40) | Edited on 05/06/2018 (16:37)

sathyaraj
திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் நிகழ்ச்சி வெப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இதில்

கறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாளர் கட்சியுடன் சுவிஸ் தமிழ் இளையோர் சந்திப்பு

தொழிலாளர் கட்சியின் அழைப்பை ஏற்று, 16.07.2018, சூரிச் மாநிலத்தில், கறுப்பு ஜூலையை முன்னிட்டு, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும், தமிழின அழிப்புச்சார்ந்தும் அவர்களுக்கு கூறப்பட்டதுடன், எமது போராட்டத்தின் நோக்கமும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தகவல்கள் பகிரப்பட்டன.
இச்சந்திப்பின் போது எமது தேசிய உணவுகள், சிற்றுண்டிகள் பகிரப்பட்டு, எதிர்வரும் காலங்களில் எமது போராட்டத்தின் வெற்றிக்கு அவர்களின் உதவியும் ஆதரவும் நிச்சயம் அவசியம் என வலியுறுத்தி ஒன்றுகூடல் நிறைவுபெற்றது.

கால்பந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி

வட மாகாண அமைச்சரவையைக் கூட்டக் கூடாது! - ஆளுநர் உத்தரவு


தனது அனுமதியின்றி வட மாகாண சபையின் அடுத்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டக் கூடாது என்று

உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்ற முடியாது! - இரா.சம்பந்தன்


உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்

செவ்வாய், ஜூலை 17, 2018

காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

ஈபிடிபி ஜெகன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் தடை

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும், வேலும்மயிலும் குகேந்திரன், யாழ்ப்பாண மாநகர

18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று

எஸ்.பி.கே. செய்யாத்துரை வீட்டின் சுவற்றை இடித்து சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடிமன்னார் கோட்டையில் எஸ்.பி.கே. குழுமத்தின் உரிமையாளர்

சென்னையில் சிறுமி வன்கொடுமை: உயர்நீதிமன்ற வளாகத்தில் 17 பேருக்கு தர்ம அடி - உதை


சென்னையில் 12வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள

சென்னையில் சிறுமி வன்கொடுமை: உயர்நீதிமன்ற வளாகத்தில் 17 பேருக்கு தர்ம அடி - உதை


சென்னையில் 12வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள

புலிகளின் விமானிகள் வெளிநாட்டில், பொட்டு அம்மான் எங்கே? கசியும் இரகசியங்கள்!

விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், புலிகளின் அனைத்து விமானிகளும் எம்மிடம் சரணடையாது நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தன்னுடைய அம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்த வீரர் – பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்


பிரான்ஸ் அணி வீரரான பால்போபா உலகக்கோப்பை வென்ற பின் தன்னுடைய அம்மாவிடம் உலகக்கோப்பையை

சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் செந்தில் கணேஷ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தில் பின்னணிப் பாடகராக

மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை

வட கிழக்கில் தமிழர் மத்தியில் உண்டாகி இருக்கும் ஆடம்பர வாழ்க்கை மோகம் பலவகை கலாசாரசீர்கேடுகளை உருவாக்கி வருவதாக கவலை தெரிவிக்கும் ஊடகங்களும் சமூக சேவை அம்மைப்புகளும்

அண்மைக்காலமாக  தமிழர் மத்தியில்  உண்டாகி இருக்கும் ஆடம்பரமான  வாழ்க்கை முறை மோகம்  அவர்களின் 

மரணதண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் முதலிடத்தில் பெண் போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை


தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள்

குடியேறியவர்கள் வைத்து கோப்பையை வென்றதாக பிரான்ஸ் மீது விமர்சனங்கள்

குடியேறியவர்கள் வைத்து கோப்பையை வென்றதாக பிரான்ஸ் நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திங்கள், ஜூலை 16, 2018

இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது

38 வயதான பெண் ஒருவர் உட்பட இலங்கையர் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த

பரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்

உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது.உலகம்

நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் ஏற்றால் பதவி விலகுவேன்! - டெனீஸ்வரன்


வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய

துப்பாக்கி வைத்திருக்கும் வடக்கு அமைச்சர்! - அஸ்மின் குற்றச்சாட்டு, அனந்தி நிராகரிப்பு


வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்

மயக்க ஊசி செலுத்தி 12 வயது சிறுமியை சீரழித்த 17 பேர்! சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட கூடாரம் சரிந்து 90 பேர் காயம், மருத்துவமனையில் சிகிச்சை


மேற்கு வங்காளத்தின் மிட்னாப்பூரில் பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி
நாடு திரும்பிய பிரான்ஸ் அணிக்கு மகத்தான  வரவேற்பு
மலை 5 மணிக்கு பாரிஸ் திரும்பிய  வீரர்களுக்கு  விமானநிலையத்தில் செங்கம்பள  விமரியாதை தொடர்ந்து உடை மாற்றல் மீண்டும் மூடிய பேரூந்தில்  அழைப்பு பயணம் மக்கள் கூடியுள்ள  எலிசா மாளிகை நோக்கிய வலிக்கு அழைப்பு  மீண்டும் மூடிய ஓரூந்தில் இருந்து  மேலே  திறந்த பேரூந்துக்கு  சந்து ஒன்றில் வைத்து மற்றம் திறந்த பேரூந்தில் மக்களின்  மரியாதையை என்ற வண்ணம்  ஜனாதிபத்தி மாளிகை பயணம்  அங்கெ  கொண்டாடடம்

சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்


வருமான வரித்துறை சரியாகத்தான் குறி வைக்கிறது. அதன் ரெய்டுக்குப் பிறகான நடவடிக்கைகள் மத்திய மோடி அரசின்

சசிகலா, எடப்பாடி, ப.சிதம்பரம் - முட்டை ஊழலில் மூவர் கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய ஷாக் தகவல்கள்


வருமான வரித்துறை சரியாகத்தான் குறி வைக்கிறது. அதன் ரெய்டுக்குப் பிறகான நடவடிக்கைகள் மத்திய மோடி அரசின்

ரொனால்டோ இடத்தை நிரப்புவீர்களா? - பிரான்ஸின் பாப்பே பதில்


நடந்துமுடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனுக்கான

ரொனால்டோ இடத்தை நிரப்புவீர்களா? - பிரான்ஸின் பாப்பே பதில்

நடந்துமுடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த

கொண்டாடப்பட்ட மக்கள் இசை! சூப்பர் சிங்கர் -6ன் வின்னர் செந்தில்கணேஷ்!

சூப்பர் சிங்கர் போட்டியில் மக்கள் இசை கலைஞர் செந்தில்கணேஷ் முதலிடம் பிடித்து பெற்றி பெற்றார்.

மஹிந்தவுக்கு சீனா கொடுத்த நிதி பற்றிய தகவல்கள் அடுத்த வாரம்! - அடுத்த குண்டைப் போடுகிறது ஜேவிபி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனாவினால், வழங்கப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை

குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கு நான் தயார்! - முன்வந்துள்ள 71 வயதுப் பெண்


மரண தண்டனை நிறைவேற்றுபவர் பதவியை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக பெண்ணொருவர்

வட மாகாணசபை உறுப்பினரின் தந்தையை தாக்கி விட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளை


வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோரின்

காடுகள் வழியாக கதிர்காமத்துக்கு கால்நடையாகப் படையெடுக்கும் 20 ஆயிரம் பேர்!


வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம கந்தனின் கொடியேற்றம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் மூடப்படாது! - இராணுவத் தளபதி


வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார் இராணுவத்

நாளை மறுதினம் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசமைப்புக்கான வரைவு


புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில்

கோத்தா- விக்கி சந்திப்பை தடுத்து நிறுத்தியதாம் கூட்டமைப்பு!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னைச் சந்திக்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில்,

மரண தண்டனை குறித்த ஜனாதிபதியின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை தொடர்பில் எடுத்துள்ள முடிவுக்கு ஐரோப்பியம்

கேப்பாபுலவு காணிகளை இராணுவம் விடுவிக்காது?

முல்லைத்தீவு - கேப்பாபுலவில், இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்

அடுத்து மத்தலவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்களால் பரபரப்பு


மத்தல விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன

2022 இல் மிக சிறிய நாடான கட்டார் 48 நாடுகளுடன் நடத்தும் அடுத்த உலகக்கிண்ண போட்டி


2022 இல் மிக சிறிய நாடான கட்டார் 48 நாடுகளுடன் நடத்தும் அடுத்த உலகக்கிண்ண போட்டி 2022ம்

ஞாயிறு, ஜூலை 15, 2018


பிரான்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களின் பரம்பரை வேர்கள் வேறு கொ ண்டவை (பிறப்பால் அல்லது பெற்றோரின் பிறப்பால் )அந்த விபரம்
1.போக்பா -  பெற்றோர் -கினியா
2.உம்திடி (கமரூனில் பிறந்தவர் )
3.பப்பே (தந்தை -கமரூன் )
4.மண்டன்ட(பிறப்பால் சயரேநாடு  -பின்னர் கொங்கோ ஜ குடியரசு )
5.கிம்பம்பெ (தந்தை -கொங்கோ ஜ குடியரசு.கைடி -தாய்- )
6.சென்ஷி (பெற்றோர் -கொங்கோ ஜ குடியரசு )
7.சிடிபே (மாலி -பெற்றோர் )
8.பெகிர் (அல்ஜீரியா-தந்தை )
 9.டோலிசோ (டோகோ- தந்தை )
10. மடுயிடி (பெற்றோர் -அங்கோலா )
 11. ஹெர்னாண்டஸ்  (ஸ்பெயின்- தந்தை )
12.ரெமி அதில் (மொரோக்கோ -பெற்றோர் )
13.கண்டே (மாலி பெற்றோர் )
14.டெம்பிள் ஒஸ்மான் (மாலி தந்தை -தாய் மொரிட்டானியா )உலகக்கோப்பை கால்பந்து 2018: பிரான்ஸ் அணி “சாம்பியன்”


உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி “சாம்பியன்” பட்டம் வென்றது.
ஒரு வீரராகவும்உலகக்கிண்ணத்தை கைப்பற்றி , பயிற்சியாளராகவும் கிண்ணத்தை வென்றவர்கள் வரிசை1.மரியோ ஸகலோவ்  பிரேஸில்
2.பிரஸ் பேக்கன்பவர்  ஜெர்மனி 3.திடீர் டேசம்ப்ஸ்  பிரான்ஸ்
ஒரு வீரராகவும்உலகக்கிண்ணத்தை கைப்பற்றி , பயிற்சியாளராகவும் கிண்ணத்தை வென்றவர்கள் வரிசையில்  3-வது நபர் என்ற பெருமை- டெஸ்சாம்ப்ஸ்பிரான்ஸ்

உலகக்கிண்ணம் விருதுகள்
சிறந்த வீரர் லூக்கா மோட்ரிச் க்ரோஷியா தங்கப்பந்து 
சிறந்த பந்துக்காப்பாளர் தீபாவு கொடுயா பெல்சியம்
அதிக கோல் அடித்தவர் ஹரி கான் இங்கிலாந்து தங்கக்ககாலணி
சிறந்த இளம்வயது வீரர் கிளியான் பப்பே பிரான்ஸ்

சிறந்த வீரர் விருது தெரிவில்
1.மோட்ரிச்குரோஷியா  2.ஹசார்ட் பெல்சியம்  3.கிரீஷ்மான் பிரான்ஸ்
பிரான்ஸ்
* உலக கோப்பையை இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட முறை கைப்பற்றிய 6-வது அணி
* ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பையை வென்ற 3-வது நபர் என்ற பெருமை- டெஸ்சாம்ப்ஸ்
இன்னும் பப்ப,டெம்பிள் போன்ற இளம்வயதில் உலக சாம்பியன் வீர்கள் போன்றவை
உலகக்கிண்ணம்
பிரான்ஸ் ரஷ்ய குரோஷியா ஜனாதிபதிகள் நேரில் வந்து இருந்தனர் பரிசளிப்பில் கூட  கலந்து சிறப்பித்தனர்
பிரான்ஸ் முழுவதும் வீதிகளில் இறங்கி  மக்கள் கொண்டாட்டம்
தலைநகர்  பாரிசில்  லட்ஷக்கணக்கான மக்கள் வெள்ளம்
ஈபிள் கோபுர மைதானம் முழுவதும் மக்கள் லட்ஷக்கணக்கில்
இரவு முழுவதும் கொண்டடடங்கள் இடம்பெறும்

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் கனடா செல்ல வாய்ப்புள்ளதா?


ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும்

விம்பிள்டன் டென்னிஸ்: செரீனாவை வீழ்த்தி கெர்பர் சாம்பியன்

ம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் ஆண்கள் அரைஇறுதியில்

பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்

பாப்கே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்உலக கோப்பை கால்பந்து போட்டியின்

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்?

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்?
குரோசிஸியாவின் மாண்ட்ஸுக்கிச்.மோட்ரிச் ,பெரிசிச் ,ரெபேச்,ரகிடிச் தாக்குதல் முன்னணி வியூகம் 

இங்கிலாந்தை பதம் பார்த்து 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான

தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்!

தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதமாக ஜூலை மாதத்தை கூறுகின்றனர்.

விக்னேஸ்வரனுடன் இணையப் போகிறாராம் விஜயகலா; சிங்கள ஊடகம் கூறுகிறது

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா

வட மாகாண அமைச்சரவை குறித்த ஆலோசனையை வழங்குமாறு விக்னேஸ்வரனுக்கு கோரிக்கை


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய, வட மாகாண அமைச்சரவை குறித்த ஆலோசனையை

இலங்கையின் தேசிய கீதம் பாடிய பழம்பெரும் நடிகை காலமானார்


இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் நடிகை கே.ராணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை - அனந்திகோரிக்கை


சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர்

காணாமல் போனோரை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை – கையை விரித்தார் சாலிய

காணாமல் போனோரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.

ஜெனிவாவில் அமெரிக்காவினால் இலங்கைக்கு அநீதி! - நவீன் திசநாயக்க


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் இலங்கை பல்வேறு அநீதிகளை

அழிவுப் பாதையில் இளம் சமுதாயம்! - முதலமைச்சர் கவலை


அழிவுப் பாதையில் பயணிக்கின்ற இளைஞர்களை மீட்டெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண

33 போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி அபராத விதிப்பு! - இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது


புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த

கனடாவில் இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை மேற்கொண்ட இலங்கைத் தமிழர் மீண்டும் கைது!


கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கி வந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த தமிழர் மீண்டும்

சிறு குழந்தை கூட வீதியால் செல்ல முடியாத நிலை! - என்கிறார் மஹிந்த


சிறு குழந்தைக்கு கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக முன்னாள்

சனி, ஜூலை 14, 2018

மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானம் - ஜெனிவாவில் இலங்கைக்கு சிக்கல்!


மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் 8

எல்லையை மீறினால் விக்கி மீது சட்டம் பாயும்! - எச்சரிக்கிறார் அஜித் பெரேராஇராணுவத்தினர் கோருகின்ற தகவல்களை அரச அதிகாரிகள் தனது அனுமதியின்றி வழங்கக் கூடாது என்று

போலி நாணயத்தாள்களுடன் மாட்டினார் கடற்படைச் சிப்பாய்!

மதவாச்சி, பூனாவ பகுதியில் மூன்று, போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது

ஆவா குழுவினருக்கு தமிழ்ப் படங்களே முன்மாதிரி! - நிலைமை ஒன்றும் மோசமில்லை என்கிறார் அமைச்சர்

தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு! - எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது

யாழ்ப்பாணத்தில், இன்று காணாமற் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த, காணாமற் போனோரின்
உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பத்துக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காணா

விம்பிள்டன் டென்னிஸ்: 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஆண்டர்சன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 97 வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா சார்பில் இறுதிப்போட்

உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு? - பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

 உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று

1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம்


வவுனியாவில் போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம் நடப்பாண்டின் இன்று வரையான

படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற 3 அகதிகள் மண்டபத்தில் கைது!


தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற

லண்டனில் தமிழ் இளைஞன் கொலை


லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை

ஆளுனர், விக்கி, அனந்தி, சிவநேசனுக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் தனது அமைச்சுப் பொறுப்புக்களை

விஜயகலாவின் உரையை சிங்களத்தில் மொழிபெயர்க்குமாறு நீதிவான் உத்தரவு

விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு! - அமைச்சர், பொலிஸ்மா அதிபரிடம் முதலமைச்சர் குற்றச்சாட்டு


வடக்கில் பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும்! - தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன்

போஇலங்கை வந்துள்ள தாய்லாந்துப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

வெள்ளி, ஜூலை 13, 2018

இறுதிப்போட்டிக்கு முன்னேறி குரோஷிய அணி புதிய சாதனை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா

வெலிக்கடைச் சிறைக்குள் இருந்து 3,950 தொலைபேசி அழைப்புகள்! - ஒரு அழைப்புக்கு 2000 ரூப

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம்

சிவில் நிர்வாக தகவல்களை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது! - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு


வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரங்களைத் திரட்டும் ரிஐடியினரால் குழப்பம்

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­ வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை

இலங்கையில் பதின்ம வயதுப் பெண்களின் கருக்கலைப்பு அதிகரிப்பு!


15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி,

வியாழன், ஜூலை 12, 2018

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா அணி வெற்


உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா அணி வெற்றி

மொட்டு சின்னத்துடன் உருவானது கூட்டு பொதுஜன பெரமுன!


கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் இணைத்து, கூட்டு பொதுஜன பெரமுன என்கிற

மரணதண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எதிர்ப்பு


மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று சர்வதேச

தூக்கிலிடப்படவுள்ள 19 பேரின் பட்டியல் ஜனாதிபதியிடம்!


பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளிகளென

புதன், ஜூலை 11, 2018

கடந்த 10-07-2018 ஞாயிறன்று  மாலை புங்குடுதீவு கண்ணகை அம்மன் மீது பாடப்பெற்ற பாடல் அடங்கிய ஓடியோ இறுவெட்டு ``அலையோசை சூழ்ந்த அருளே ``வெளியீடு சுவிஸ் சூறிச்சில் வெகு சிறப்பாக நடைபெற்றது
உலகக்கிண்ணம் 2018
இன்றைய அரை இறுதி ஆடடத்தில்  மேலதிக நேரத்தில் குரோஷியா  இங்கிலாந்தை  2-1 என்ற ரீதியில் வீழ்த்தி  இறுதியாட்ட்துக்கு  தகுதி பெற்றுள்ளது இறுதியாடடம் பிரான்ஸ் எதிர்  குரோஷியா

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவராவார்.

உலககோப்பை கால்பந்து 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை


ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

யாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது! ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பு

யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர்

யாழ் கோட்டைக்குள் ''அம்மாச்சி'' உணவகம் அமைப்போம் - சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் இராணுவத்தினர் படை முகாம் அமைத்தால் நாங்களும் கோட்டைக்குள் ''அம்மாச்சி'' உணவகம்

பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு

பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. இந்த இடைக்கால கட்டளையையை எவ்வாறு

உலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் பிரான்ஸ் வெற்றி பெறுவதற்கு முன் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர். பதிவு: ஜூலை 11, 2018 09:40 AM நைஸ், உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொண்டது. இந்நிலையில் முதல் அரையிறுதி போட்டியின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உம்திதி 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்துள்ளனர். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்து உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன் பிரான்சில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி கொண்டு சென்று கூட்டத்தில் மோத செய்ததில் 86 பேர் கொல்லப்பட்டனர். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.  லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

இதில் முதலாவது அரை இறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

இந்நிலையில் முதல் அரையிறுதி போட்டியின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உம்திதி 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். 

ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இருந்த கால்பந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்துள்ளனர்.

இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிதறி ஓடியுள்ளனர்.  இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன் பிரான்சில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி கொண்டு சென்று கூட்டத்தில் மோத செய்ததில் 86 பேர் கொல்லப்பட்டனர்.  அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள்

9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்

உலகில் மோசமான சித்திரவதைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!


உலகில் மிக மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில், இலங்கை மீண்டு

ஜனவரி 5இல் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம்! - மஹிந்த தேசப்பிரிய


ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்த முடியும் என்று தேர்தல்கள்

விஜயகலாவுக்கு எதிராக விசாரணை - சட்டமா அதிபர் உத்தரவு!


விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து

டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு மாகாணசபையில் காரசார விவாதம்!


அமைச்சர் பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அ

புளியங்குளத்தில் அதிகாலையில் கோர விபத்து - 5 பேர் படுகாயம்!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில்

செவ்வாய், ஜூலை 10, 2018

Worldcup
1/2 Final
France vs Belgium 1-0

கொழும்பில் துப்பாக்கிச் சூடு - கொழும்பு மாநகர உறுப்பினர் பலி

கொழும்பு – செட்டியார்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின்

ஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்... மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

முதல்வர் எடப்பாடிக்கு கல்தா... தமிழக அரசு சஸ்பெண்டு... ஊழல் அமைச்சர்கள் ஆறு பேருக்குச் சிக்கல்..

விசாரணைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரியை கொலை செய்த பிக்கு: இரத்தினபுரியில் சம்பவம்

இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை

புலிகளின் நிதியை வன்னி மக்களுக்கு வழங்க வேண்டும் ;அருட்தந்தை இம்மானுவேல்!

தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் மௌனிக்கப்பட்டு விட்டது. 

இலங்கை அகதி சிறுவன்! சடலமாக மீட்பு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தமிழகம் – திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது சிறுவன் அப்பகுதியில்

விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஜெனீவா மனித

சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பு நடவடிக்கை; சிங்கள பத்திரிகை தகவல்

சுவிஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் சுவிஸ் நாட்டில் விடுதலை புலிகளுக்கு
பிரபல உதைபந்தாடட வீரர் 33 வயதான கிறிஸ்டியன் ரொனால்டோ ரியல் மாட்ரிட் கழகத்தில் இருந்து இத்தாலியின் யுவான்ட்ஸ் டூரின் கழகத்துக்கு மாறுவது உறுதியாகி உள்ளது105 மில்லியன் யூரோ மாற்றீட்டு  பணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

தாய்லாந்து வீரர்களைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்... ஸ்மார்ட் எலான் மஸ்க்!

நாம் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோ

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் அரைஇறுதியில் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம்

வெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்! தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை: 19 மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைந்தனர்

குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்

2018 கால்பந்து: பெல்ஜியம், குரோஷியா என சிறிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவது எப்படி

2018 கால்பந்து உலகக் கோப்பையில், உலகின் மிகப்பெரிய நாடுகளை வீழ்த்தி பெல்ஜியமும், குரோஷியாவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
உலகப்கோப்பை கால்பந்தில் இதுவரை இந்த இரு நாடுகளும் இறுதிக்கட்டத்திற்கு நுழைந்ததில்லை. இந்நிலையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
பெல்ஜியம் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலகப்கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய நாடு (நில அளவில்) என்ற பெருமையை பெறும். வெறும் 30,000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் பெல்ஜியம் உள்ளது.
4.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குரோஷியா வெற்றி பெற்றால், 1950-ல் உருகுவே வெற்றி பெற்றதில் இருந்து கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெறும்.அரையிறுதியில்..
மிகப்பெரிய நாடுகளில் திறமையானவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு மாறாக, பெல்ஜியம் மற்றும் குரோஷியாவின் வெற்றி அமைந்துள்ளது.
முந்தைய உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தால், உருகுவே தவிர கோப்பையை வென்ற பெரும்பாலான நாடுகள் அதிக மக்கள் தொகையை கொண்டவை. பிரேசில்(207 மில்லியன்)