www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜனவரி 04, 2018

ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் - விஷால் அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போது அவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஜெ., பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, உதவியாளர் பூங்குன்றன், மருத்துவர் சிவக்குமாருக்கு சம்மன்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  

அவை முன்னவராக மீண்டும் ஓபிஎஸ் நியமனம்

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 8ம் தேதி முதல் சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் பிரதமர் - வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழ் மக்களின் அரசியற் செயல்வழிப்பாதையாக தமிழ்மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ்மக்களே தீர்மானிக்கும் வகையில்

நான் மட்டுமே படித்தவன் என சுமந்திரன் பேசிக் கொள்கின்றார்: - சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு படிப்பறிவில்லை, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு படிப்பறிவில்லை, ஊடகவியலாளர்களுக்கு படிப்பறிவில்லை, நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு படிப்பறிவில்லை,