www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 03, 2018

ஸ்ரீதரன் சாள்ஸ் வியாழேந்திரன் ரணிலுக்கு எதிஸ்ரீதரன் சாள்ஸ் வியாழேந்திரன் ரணிலுக்கு எதிர்ப்பு .எழுத்து மூல உததரவாதத்தின் பின் ஆதரவு உபாதுகாப்பு வலயங்கள்,அரசியல் கைதிகள் விடுவிப்பு வேலை வாயப்பு எழுத்து மூல உறுதி வழங்கிய ரணிலுக்கு கூட்டமைப்பு ஆதரவுததரவாதத்தின் பின் ஆதரவுர்ப்பு .
BREAKING NEWS
............................................................
ரணிலுக்கு ஆதரவு வலுக்கிறது நம்பிக்கையிலா பிரேரணை தோல்வியடையும் கடைசி நேரத்தில் கூட்டமைப்பு ஆதரிக்கும் என தகவல் கசிகிறதுதமிழ் முற்போக்கு முன்னணி (ஏகாம்பரம் கட்சி. ராதாகிருஷ்ணன் கட்சி .மனோகணேசன் கட்சி தலா இவ்விரண்டு உறுப்பினர்கள் )ஆதரிப்பர் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுஎழுத்து மூல உததரவாதத்தின் பின் ஆதரவு

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் மாற்றம்! - வெள்ளியன்று புதிய ஆளுநர்கள்

அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர்களும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். எதிர்வரும் 06ம்

பாலகுமாரனின் மகள் திருமணம்- பிரபலங்கள் பங்கேற்பு
























விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகளின் திருமண நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில்

இன்றிரவு முடிவை அறிவிக்கிறது கூட்டமைப்பு!



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  விடயத்தில், தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற முடிவை இன்றிரவு அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில், தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற முடிவை

மண்முனை எருவில்பற்று பிரதேச சபையில் கூட்டமைப்பு ஆட்சி

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்பதில் சிக்கல்? ஏற்பட்டு உள்ளது

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சீனாவில் கோத்தாவை சந்தித்தனர் சிறிசேனவின் சகாக்கள்

னாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அங்கு ஜனாதிபதி

கரவெட்டி பிரதேச சபையும் த.தே.கூட்டமைப்பு வசம்.ஈ பி டி பி சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு

வடமராட்சி தென்மேற்கு கரவெட்டி பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின்

கோத்­தாவை ஆட்­சி­பீ­ட­மேற்றும் முயற்­சியில் ரணில் ,சம்­பந்தன்

பிர­த­ம­ர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு

ரணிலுடன் இணைந்த பசில்! கொழும்பில் மீண்டும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆதரவு வழங்கியுள்ளதாக கொழும்பு

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ரிசாட் பதியூதீன் இன்று முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று முடிவு எடுக்கப்படும்

அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற பகுதியில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில்

ரணிலை கவிழ்ப்பதற்கு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் முடிவு

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர

நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மரணம்

winneதென்னாப்பிரிக்க தந்தை என்றழைக்கப்படும் மறைந்த

ரணிலுக்கு ஆதரவா? – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக்