www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஏப்ரல் 09, 2018

இந்தியா செல்கிறார் விக்னேஸ்வரன்! - புதுடெல்லியுடன் பேசுவார்?

இந்தியா செல்கிறார் விக்னேஸ்வரன்! - புதுடெல்லியுடன் பேசுவார்?

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரைவில் இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு

ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டாரென, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியை சனிக்கிழமை சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம் மற்றும் சரத்​ பொன்சேகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை, அமைச்சர் பதவிகளிலிருந்து