www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்! - சிவகரன்

அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்! - சிவகரன்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானத்திற்கு மாறாக சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்த

ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக அஸீஸ் நியமனம்!

ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக அஸீஸ் நியமனம்! 

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நாடுகள் அமைப்பின் தலைமையகத்துக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொட கோத்தாவை இலகுவில் தோற்கடிக்கலாம்! - ராஜித சேனாரத்ன

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொட
கோத்தாவை இலகுவில் தோற்கடிக்கலாம்! - ராஜித சேனாரத்ன


2020 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை இலகுவாக

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுச் சின்னம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுச் சின்னம்!


யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த

வலி.வடக்கில் இராணுவப் பிடியில் இருந்த 683 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!

வலி.வடக்கில் இராணுவப் பிடியில் இருந்த 683 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு!


வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான

ஐதேக தனித்து ஆட்சியமைக்க வழி விடுவதே தார்மீகம்! - எஸ்.பி திசாநாயக்க

ஐதேக தனித்து ஆட்சியமைக்க வழி விடுவதே தார்மீகம்! - எஸ்.பி திசாநாயக்க


ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சி நடத்த இடம் கொடுத்து சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன்

வவுனியாவில் நள்ளிரவில் விபத்து - 6 பயணிகள் காயம்!

வவுனியாவில் நள்ளிரவில் விபத்து - 6 பயணிகள் காயம்!


வவுனியாவில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பயணிகள் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
வவுனியாவில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பயணிகள் காயமடைந்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

விபத்திற்குள்ளான தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் தப்பியோட முற்பட்ட சமயத்தில் நடத்துனர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இவ் விபத்தில் பாடசாலையின் சுற்றுமதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.