www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு இலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
இலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்!
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பெரும் வெற்றி! - சுமந்திரன் கூறுகிறார்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பெரும் வெற்றி! - சுமந்திரன் கூறுகிறார்


மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்று அரசாங்கத்தினால்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு விருந்தினர் விடுதிக்குள் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த இராட்சத முதலை!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

விருந்தினர் விடுதிக்குள் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த இராட்சத முதலை!

அம்பாறை- திருக்கோவில், தம்பிலுவில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான வாயில்

சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி! [


சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி!
[

சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மல்லாகத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மல்லாகத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது 41) என்பவரே உயிரிழந்தவராவார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மல்லாகத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து இரவு உணவு வாங்குவதற்காக சுன்னாகம் நோக்கி குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர். விபத்தில் படுகாயமடைந்த ராமேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் பட்டா ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி! [

சுன்னாகத்தில் உணவு வாங்கச் சென்றவர் விபத்தில் பலி!
[



சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகளை அபகரித்த முகமூடிக் கொள்ளையர்கள்!

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகளை அபகரித்த முகமூடிக் கொள்ளையர்கள்!


அளவெட்டி பகுதியில் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு நாளை இரவு முக்கிய முடிவு!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
நாளை இரவு முக்கிய முடிவு!


தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நாளை இரவு நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது!


மட்டக்களப்பில் காணாமல்போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு- இருதயபுரம் மேற்கு

வவுனியா வடக்கில் மும்முனைப் போட்டி?

வவுனியா வடக்கில் மும்முனைப் போட்டி?


வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் மும்முனைப் போட்டி ஏற்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு கனடாவில் படுகொலை செய்யப்பட்ட மற்றொரு ஈழத் தமிழர்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட மற்றொரு ஈழத் தமிழர்!

கனடாவில் தொடர் கொலையாளி ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர்

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! - சம்பந்தன்

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! - சம்பந்தன்


கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக