www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பூபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து
அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் நினைவேந்தல்

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவில்

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்போது, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் மீண்­

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்போது, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் மீண்­டும் அமைச்­ச­ராகப் பதவி ஏற்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோச­னையை முன்­னாள் நீதி அமைச்­சர் விஜயதாச ராஜ­பக்ச நிரா­க­ரித்­துள்­ள­தாக கூறப்படுகிறது. வெளிவிவகார அமைச்­ச­ராகப் பத­வி­யேற்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட யோச­னையை அவர் நிரா­க­ரித்­துள்­ள­தாகத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

வெளிவிவகார அமைச் ­ச­ராகப் பதவி வகிக்­கும் திலக் மாரப்­பன, அந்­தப் பத­வி­யில் இருந்து விலக இணக்­கம் தெரி­விக்­க­வில்லை. இந்­தப் பின்­ன­ணி­யில், வெளிவிவகார அமைச்­ச­ராகப் பத­வி ­யேற்­ப­தன் மூலம் கட்­சிக்­குள் பிரச்­சி­னை­கள் ஏற்­பட வாய்ப்பு இருப்­ப­தாகக் கூறியே விஜய­தாச ராஜ­பக்ச குறித்த யோச­னையை நிரா­கரித்­தார்.

மீண்­டும் நீதி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்க விரும்­ப­ வில்லை என­வும், அமைச்சுப் பத­வியை விட 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மக்­கள் வழங்­கிய ஆணைக்கு அமையச் செயற்­பட்டு, 64 லட்­சம் மக்­க­ளின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற ஆத­ர­வ­ளிப்­ப­தாக விஜய­தாச ராஜ­பக்ச கட்­சி­யின் தலை­மைக்கு அறி­வித்­தார்.

அமைச்­சர் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­டும், கட்­சி­யால் கைவி­டப்­பட்ட நிலை­யில் இருந்த போதி­லும் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தைத் தோற்கடிக்க அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­ட­தா­க­வும், அர­சி­யற் பத­வி­கள் மற்­றும் சிறப்­பு­ரி­ மை­களை விடக் கொள்­கை­களை மதிப்­பதே இதற் குக் கார­ணம் என­வும் அவர் கூறி­யுள்­ளார்.

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில், பதில்

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில், பதில் முதலமைச்சர் க. சர்வேஸ்வரனுக்கும், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக

பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் பின்வரிசை உறுப்பினர்கள் 24 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது பிரதி

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.

இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள்

இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி-

எலுவான்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து புத்தளம் -

எலுவான்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டுள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் மாவட்டத்தில் அங்கமுவ நீர்தேக்கத்தின் வான்

சுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12

சுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி

மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான

மக்களது ஆணையை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள்

அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பிரதமருக்கு எதிரான

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்தில் மீண்டும் இணைவது குறித்து , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்தியிருப்பதாக அந்த அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்தில் மீண்டும் இணைவது குறித்து , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்தியிருப்பதாக அந்த அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் அவர் சுய விருப்பத்தின் பேரில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

இறுதி நேரத்திலேயே எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. துணுக்காய் பிரதேச சபை