www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி

கொள்கையே இல்லாத தரப்புக்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எக்காலத்திலும் கூட்டுச் சேரக் கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்-

“முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியான கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிகின்றோம். அந்த தகவல் உண்மையாக இருந்தால் அதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்கிறது. மேலும் முதலமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஆகவே கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்பட்டாலும் முதலமைச்சர் கூட்டமைப்பின் முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.

அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் இருந்து அவதானிக்க கூடியதாக இருந்தது. அது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பாதிக்கும் என்ற நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கின்றது. அதனையே நாங்களும் கூறுகிறோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.

மேலும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்படப்போகிறார்? எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேரப் போகிறார்கள்? என்பதும் முக்கியமான விடயமாகும். அந்த வகையில் முதலமைச்சர் கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தரப்புக்களுடன் கூட்டுச் சேரவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தல் காலத்தில் கொள்கைவாதிகள் என நம்பி ஒரு தரப்புடன் கூட்டுச்சேர்வதற்காக

புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த - ஆயுள் தண்டனை

புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த - ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும், கல்வி செலவுக்கு 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து அனுப்பினார் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே.

அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரின்

கனடாவில் TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட

கனடாவில் TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 47 வயதுடைய தமிழர் ஒருவரை டொரெண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாட்டைப் பிளவுபடுத்துவதை மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டைப் பிளவுபடுத்துவதை மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது கடமையாக கொண்டுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

வவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3

வவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 பேருடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்டர்போல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோமோ,

எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடினோமோ, அதே படையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும்

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது

இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

மிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை

அரசாங்கத்திலிருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 16

அரசாங்கத்திலிருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர்,

உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில்

உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியோன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உணவு வீண்விரயம் ஆகுவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல

லண்டனில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக

லண்டனில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை இலங்கை தூதரக அதிகாரிகள் முழுமையாக படம்பிடித்தனர்

வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று மகா

வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று மகா­நா­யக்க தேரர்­கள் சிலர் கடு­மை­யாக

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் விசவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார்