www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், மே 31, 2018

சிறிலங்கா விமான நிலைய கணினிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்

சிறீலங்கா விமான நிலையக் கணினிகளுக்குள் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளதாக தமிழீழ இணைய இராணுவம்

பிணவறையில் உயிர்த்துக்கொண்ட பெண்! அதிர்ச்சியில் உறவினர்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது

போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்’ ரஜினியின் பேச்சு - தலைவர்கள் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

20 ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்க மஹிந்த அணி முடிவு

நிறைவேற்று அதிகார கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக

ரஜினிகாந்த் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது- வைகோ

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-
அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க. அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர் கொண்டு முறியடிப்போம்.
இந்தநடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அ.தி.மு.க. அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன்.
தமிழ் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதை செய்ய பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். முறையான வளர்ச்சிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல.
சுற்றுச் சூழல் எங்கு மாசுப்பட்டாலும், தமிழர் உரிமை பறிக்கப்பட்டாலும் அதற்காக போராடுவோம். வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் நன்கு வளர வேண்டும்.
தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் ராஜ துரோகம் என்பதா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் இந்தியாவின் ஒற்றுமை சிதறும் என்பது ராஜதுரோகமா?
தேச துரோக வழக்கை உடைத்து கொண்டு வேல்முருகன் வருவார். இது அடக்கு முறையை பிரயோகிக்கிற முறை.
இதில் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறது. இவர்கள் மீது வழக்கு போடு. உள்ளே போடு என்று அழுத்தம் கொடுக்கிறது.
இதற்கு கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு காவல் துறையை ஏவி உயிர்களை பலி கொண்டது மட்டும் அல்ல. காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது.
தொழிற்சாலை குடியிருப்புக்கு ஒரு சேதமும் கிடையாது. யார் தீ வைத்தது,? போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்து கொண்டனர்.
வேன் மீது இருந்து துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். அங்கிருந்த 50 ஆயிரம் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் எத்தனை போலீசார் உயிர் இழந்திருப்பார்கள். அற வழியில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் சுட்டு வீழ்த்தினால் ஸ்டெர்லைட் ஆலை முன் முற்றுகை போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசு காவல் துறையை ஏவி உள்ளது.
இப்போது தென் மாவட்டங்கள், தூத்துக்குடி ஆகியவை எரிமலை ஆகிவிட்டது. ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்த உத்தரவை பெறுவோம் என்று கூறுகின்றனர். என்ன தைரியத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆலையை இயக்கலாம் என்று அனுமதி வந்தால் கூட ஆலையை நடத்த முடியாது. தமிழக மக்கள் அறவழியில் தான் போராட்டத்தை

தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக

பௌத்த பிக்குகளை குற்றவாளிக் கூண்டில்இருந்து இறக்கிய இளஞ்செழியன் அசத்தல்

பௌத்த மதகுருக்கள்:திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த

கட்டுவன் - மயிலிட்டி வீதியில் புதிய தடுப்பு வேலியை அமைக்கும் படையினர்

கட்டுவன்- மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள படையினர், குறித்த வீதியை மட்டும் விடுவிக்கும் நோக்கி

எட்டு மாதக் குழந்தை வெள்ளை வானில் மர்ம கும்பலால் கடத்தல்

வவுனியாவில் வெள்ளை வேனில் 8 மாத குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை