புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012

இன்று 19.12.12 கோபாலகிருஷ்ணன் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யபட்டுள்ளார்


சாதிவெறியின் இன்னொரு உக்கிரம்.
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.
சாதிவெறியின் இன்னொரு உக்கிரம். 
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யபட்ட 
தலித் இளைஞன் கோபாலகிருஷ்ணன்.

கடலூர் மாவட்டம் சேத்தியார் தோப்பு சென்னிநத்தம் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (தலித் இளைஞன் )அதே மாவட்டத்தை சார்ந்த பரதூர் சாவடி சார்ந்த கவிதா (வன்னியர் பெண்மணி )ஸ்ரீமுஷ்ணம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருவரும் படித்து வந்து இருகின்றனர் .இருவருக்குள் காதல் மலர்ந்தது . நான்கு நாட்களுக்கு முன்னாடி கவிதா தன் வீட்டுக்கு செல்ல பேருந்து வராததால் கோபால் கிறிஷ்ணனின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு விடும்படி கேட்டுள்ளது .கோபால கிருஷ்ணனும் வீட்டிற்கு அழைத்து சென்று இருக்கிறான் .வீட்டில் இருத்த அவளின் பாட்டி என்ன சாதி என்று கேட்டு இருக்கிறார் அவன் தலித் என்று சொன்ன உடனே அடித்து இருக்கிறார் அவளின் பாட்டி .நான்கு நாள் ஆகியும் அவன் காணவில்லை இன்று 19.12.12 தேடிபார்த்தால் கழுத்து அறுக்கப்பட்டு கோபாலகிருஷ்ணன் கொலை செய்யபட்டுள்ளார் .

19 டிச., 2012


பாரிசில் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி! (காணொளி இணைப்பு)

அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்  பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது.கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட

கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு. கள்ள காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை 11 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி.மும்பையில் பரபரப்பு.

மும்பையில் கணவரின் சகோதரருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது கணவரை ஆள் வைத்து கொன்று உடலை 11 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்று அனுமதித்துள்ளார்கள் 
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100 பெண்களில் 21 பெண்களுக்கு என்ன நடந்தது ? 30 பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய் ! அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்ன நடந்தது ? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை வழங்கிய இரகசியத் தகவல் ! இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் ! 

இராணுவத்தினர் தமிழ் பெண்கள் 100 பேரை தாம் தமது படையணியில் இணைத்திருப்பதாக திடீர் என்று அறிவித்த விடையம் யாவரும் அறிந்ததே.
கொழும்பு – பதுளை இரவுநேர தபால் ரயில் ஒஹிய பகுதியில் தடம்புரண்டுள்ளது நுவரெலிய- பதுளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது . இலங்கையில் கடந்த சில தினங்களாக கடும் சீரற்ற காலநிலை காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய ஜெனரல் யாழ் விஜயம்: பாக் உளவுத்துறை இயங்குவது தொடர்பாக ஆராய்வாரா இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் பகரம் சிங் இன்று கொழும்பு செல்லவிருக்கிறார். இன்று முதல் 22ம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று

இலங்கை இராணுவத்தின் தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கைது!


சிறீலங்கா படையினரின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த ஈழத்தமிழ் அகதிகள் நால்வர் கியூபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்

புலிகளின் தலைவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா முயன்றது - இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ!


போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக
இந்த வருட இறுதி உதைபந்தாட்ட தர வரிசை பட்டியலில் எதிர்பாராத திருப்பங்கள்  வந்துள்ளன பிரேசில் பிரான்ஸ் உருகுவே போன்ற நாடுகள் பாரிய பின்னடைவை   கண்டுள்ளன . சுவிஸ் பாரிய முன்னேற்றத்தை கண்டு 12 ஆம் இடத்தை அடைந்துள்ளது இதோ புதிய தர வரிசை 

1.ஸ்பெயின்
2.ஜெர்மனி
3.ஆர்ஜெந்தீனா
4.இத்தாலி
5.கொலொம்பியா
6.இங்கிலாந்து
7.போர்த்துக்கல்
8.ஹோலந்து
9.ரஷ்யா

நீர்ப்பறவை. திரை விமர்சனம்


நடிகர்        : விஷ்ணு, சுனைனா
இயக்குனர் :சீனு ராமசாமி
இசை        :என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு :பாலசுப்பிரமணியன்
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை. 

நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய

புளுபிலிமை விட மோசமான படங்களை காட்டும் சுஹாசினிக்கு மன்சூரலிகான் கண்டனம்.

சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவில் ஆபாச படங்கள் திரையிடப்படுவதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Mysterious objects believed to have fallen from sky at Quebec-New Brunswick border

கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது.

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரக வாசிகள் வந்திறங்குவதாக, ‘வந்திறங்கியதை என் ரெண்டு கண்ணால் பார்த்ததாக’ அவ்வப்போது வதந்திகள் கிளம்பும். மாயன் மக்கள் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் கடந்த 1,ம் தேதி ஏராளமான பறக்கும் தட்டுகள் தரையிறங்குவதாக புரளி பரவியது. அழியப் போகும் உலகத்தில் இருந்து மக்களை மீட்டுக்கொண்டு வேற்றுக்கிரகத்துக்கு அவை பறக்கப்போகின்றன. 
மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் பேரழிவை சந்திக்கப் போகிறது.. டிசம்பர் 21,ம் தேதியோடு உலகம் அழியப் போகிறது’’ , உலகம் முழுவதும் இதுதான் தற்போதைய பரபரப்பு பேச்சு. அந்த சம்பவத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதா

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.
உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மு.க.அழகிரி இப்போதுதான் இயல் புக்குத் திரும்பி இருக்கிறார். மகனுக்கு முன்ஜாமீன் கிடைத்து விட்ட சந்தோஷம், அவரைப் பழைய அதே அழகிரி யாகவே மாற்றிவிட்டது!
 'நீங்க கட்டுன வீட்டில் வாழ்றேன், நீங்க வாங்கிக் கொடுத்த காரை யூஸ் பண்றேன். நீங்க அனுபவித்த சிறை வாழ்க்கையையும் நான் அனுபவித்துப் பார்க்க வேண்டாமா?’ - கிரானைட் வழக்கில் தன் மகனுக்கு எப்படியாவது முன் ஜாமீன் கிடைத்துவிடாதா என


 நேற்று இரவு காங். தலைவர் சோனியா , சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவியை , டில்லி சப்தர்ஜூங் மருத்துவமனைக்கு ‌நேரில் சென்று பார்த்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா



"சன், "டிவி' கலாநிதியின் முகத்திரையை, சில நாட்களில், கிழித்து எறிந்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்,'' என, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "சன்' குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், அய்யப்பன் புகார் கொடுத்த போது, உடன் வந்திருந்த, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் நிர்வாக இயக்குனர், சக்சேனா அளித்த பேட்டி: சன், "டிவி' நெர்வொர்க்

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி 
------------------------------------------------------------------------

'' புதிதாக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்பு தான் ஈழத்து அகதிகள் நிம்மதி பேரு மூச்சு விடுகிறார்கள். சுமார் 190ஈழ த்தவர் போரியல் படிக்க ஒழுங்கு பன்னபடுள்ளது நிவாரண நிதியை ஆயிரமா க்கி தருகிறார்கள் கலைஞர் ஆட்சியில் 400 ரூப மட்டுமே அதாவது நாளைக்கு 13 ரூபாதான்.சத்யராஜ் சூர்யா கருணாஸ் விஜய் போன்ற நடிகர்கள் எமக்கு நேரடியாக உதவி செய்கிறார்கள்.பல கல்லூரிகள் இலவசமாக படிக்க இடம் தந்துள்ளார்கள்  முதல்வருக்கு நன்றி .இப்படி கூறிகிறார் ஈழநேரூ . சொல்வதெல்லாம் உண்மை சி தொலைக்காட்சியின் உண்மை விளக்கம் தரும் நிகழ்ச்சி .நன்றி சி டீவீ க்கும் நிர்மலா அக்காவுக்கும் 

100 பேரை கொன்று குவித்த  ரவுடி சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.

ad

ad