வவுனியாவில் 8 வயது சிறுமி கிணற்றில் விழுந்து பலி
நேற்று மாலை கிணற்றில் விழுந்த குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.வவுனியா, சமயபுரம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் 8 வயது சிறுமி தவறி விழுந்து