நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியது?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி