ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?: தேசிய அளவில் ஒபாமா முன்னணி
பல ஆண்டுகளின் பின்னர் கடும் போட்டியுடன் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர்.