புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013


செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது
செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.


சவுதியில் இலங்கைப் பணிப்பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது மரண தண்டனை குறித்தும் ஷரியா சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல், மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால்

கோத்தபாயவின் நேரடி கண்காணிப்பில் இயங்கிவந்த தேசிய பாதுகாப்பு இணையத்தளம் முடக்கம்
இலங்கை  அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், “கேம்ஓவர்” என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது.

ஜார்க்கண்டில் குடியசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை பரிந்துரை
ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
அலெக்ஸ் பாண்டியன் புகழ் கார்த்தியின் சன் டிவி ஸ்டுடியோக்களில் விஷயம் அத்தோ டுபாடல்களும் 


1

பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை உடல்நலமின்றி தமிழகத்தில் இருந்தபோது அவரைப் பார்த்துக் கொண்டவர் முசிறி டாக்டர் ராஜேந்திரன். அவரது மகள் திருமண அழைப்பிதழில் விருந்தினர்களை அழைப்பவர்களாக மேதகு பிரபாகரன், திருமதி பி.மதிவதனி-வல்வெட்டித்துறை என அச்சிடப்பட்டுள்ளது.


          ""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''

""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''



            ண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...

-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.

போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும்



          மிழகத்திலிருந்து  வந்த  ஒரு புகாரைத் தொடர்ந்து அவருடைய செல்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதுதான்  ஆதிபராசக்தி  கல்லூரிக்கு எம்.டிஎஸ். சீட்டுக்கான அனுமதி வழங்க 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது டாக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடிக்க முக்கியக் காரணம்’ என்று கண் சிமிட்டுகிறது 




            ஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி,  தற்போது விவசாயிகளின் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில்... அமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையிலான ஆய்வுக்குழுவை 10, 11 தேதிகளில் டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார் ஜெ.’ அந்தக் குழுவோடு நாமும் பயணிக்கத் தொடங்கினோம்.



            மிழர்களின் பண் பாட்டோடு இரண்டற கலந் திருக்கும் ஜல்லிக்கட்டு விழா விற்கு இந்த வருடமாவது முழுமையான தடை வாங்கிவிட வேண்டும் என்று பிராணிகள் நல வாரியம் துடித்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. 


சென்னையில் குறைந்த விலையில் 1000 அரசு சிற்றுண்டி உணவகங்கள்! : ஜி. ராமகிருஷ்ணன்  வரவேற்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில்

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் (படங்கள்)


இறுதிப்போரில் இராணுவத்தின் நகர்வுகள்! வரைபடக் கண்காட்சி நிலையம் படையினரால் புதுக்குடியிருப்பில் அமைப்பு
வன்னியில் இடம்பெற்ற இறுதி  யுத்தத்தின் போது இராணுவத்தினரின் நகர்வுகள் குறித்த விளக்க வரைபடக் கண்காட்சி தகவல் நிலையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நயினாதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு.PHOTOS 


தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான் 

பாகிஸ்தான் இராணுவத்தால் தலை வெட்டி கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் தலையை கண்டுபிடித்துதரக் கோரி அவரது தாயும் மனைவியும் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உத்திரபிரதேஷ முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கிய உறுதி மொழியின் பின்னரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 8ம் திகதி பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். 

எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை

திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !



உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது


யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு !
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி

ad

ad