சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.