நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு எதிரான கண்டன கூட்டம் மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திரா தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம்.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தொட்ர்ந்து அச்சுறுத்தல்; சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியாத நிலை என முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பர்ளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘’பிரபல இசைக் கலைஞர் அனிதா குப்பு சாமி முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின்
உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில்அதிமுக -திமுகவின் தள்ளுமுள்ளு - ஒருவர் பலி
தஞ்சாவூரில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் திமுக., எம்பி., பழனிமாணிக்கமும், மாநில அமைச்சர் வைத்தியலிங்கமும் கலந்து கொண்டனர்.
முட்டாள் அரசாங்கம் தற்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளது!- ரில்வின் சில்வா
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு அவருக்கு எதிராக பேசும் அரசாங்கத்தின் முட்டாள் தனமான செயற்பாட்டால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் நாளை யாழில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives
தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்
சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013
சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளம்கலை மன்ற ஸ்தாபகரும், தமிழிசையால் மக்கள் மனம் நிறைந்த சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் தமிழிசைகானமிர்தம் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி மாலை 6.30மணிக்கு பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.