புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014


பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா?-மக்கள் மத்தியில் சந்தேகம்
news

பரந்தன் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதாக இருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா ஐ நா முன்றலில்இன்று நடைபெற்ற  விபூசிகாவை விடுவிக்க கோரும்  ஒன்றுகூடல் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது
இலங்கைக்கு எதிரான பிரேரணை - நாளை அரச தரப்பு விவாதம்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில் நாளை விவாதம் இடம்பெறவுள்ளது



“அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியே ஜெனீவாவில் இடம்பெறுவதாக எமக்குத் தெரிகின்றது. இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து


அ.தி.மு.க. இணையதளத்தில் பெயர் பதிவு செய்த 35 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர்.
அ.தி.மு.க. இணையதளம்

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின், புரட்சி படையில் சேர்ந்தார்களா?சென்னையில் படித்த கல்லூரி மாணவர்கள் இருவர், சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் இருவர்தான்,

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி  தனது சகோதரர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
திமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணணை ஆதரித்து மாபா பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. விருதுநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாண்டியன்
ப.சி. ஆதரவாளர் வீடு, விடுதியில் சோதணை 
புதுக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர் மாரிமுத்து வீ்டு, அவரது மாரீஸ் விடுதியில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை

கட்சியில் இருந்து நீக்கியதால் அறிவாலயத்தை விட்டு வெளியே போ என்று சொல்லமுடியாது :

அழகிரி பேட்டி
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாலை மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்: வைகோ

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி
    மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் அபார  திறமையினால் .73 ஓட்டங்களினால் வெற்றி 
 வங்க தேசத்தில் நடைபெற்று வரும் டி20உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. டாஸ்வென்ற வங்கதேச

25 மார்., 2014

இன்றைய ஆட்ட  முடிவில் பயெர்ன் முன்சென் ஜேர்மனிய  சம்பியனாகுமா ?

ஜெர்மனியின் சமஸ்டி  லீக் முதற்தர கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் 27 வது சுற்றுப் போட்டி இன்று இடம்பெறும் .இதில் இன்று பயெர்ன் 9 வது தரவரிசையில் இருக்கும்

தமிழகத்தில் 5 முனை போட்டியால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி அமையும் ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 முனைபோட்டி உருவாகியுள்ளது. இதனால் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி–தோல்வி அமைய இருக்கிறது.

தேர்தல் சோதனையில் சிக்கிய பணத்தில் ரூ 8 லட்சத்தை மறைத்த 2 போலீஸ் அதிகாரிகள் கைது ,


ஜெ., குவித்த சொத்துக்கள் :
பெங்களூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
அதிரடி பட்டியல் .முரசொலி செய்தி
 

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நேற்று ஆஜராகி,
 இந்தியக்கடலில்விழுந்து23000அடிஆழத்தில்சென்று மூழ்கியமலேசியவிமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய ஏயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.
உலக கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் லா லிகா கால்பந்து‌ தொடர் நடக்கிறது.
ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு
கொங்கோ அகதிகள் படகு ஆற்றில் கவிழ்ந்து 112 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ad

ad