புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.

தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 .தளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
 காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடனில் ரூ.30 லட்சம் பலனடைந்தவர் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா

ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 

இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள   நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது  சங்க நிர்வாகம்


அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்.அரசு பிரதிநிதி தென்னாபிரிக்காவில் சொன்னது வேறு இங்கே சொல்வது வேறு  சர்வதேச ஆதரவில்  பேசுவோம் .கூட்டமைப்பு அறிவிப்பு 
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்

துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்

முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.

மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை மச்சான்” குறும்படத்தை புஸ்பராஜா வெளியிட கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் கௌரவ திரு, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) முன்னிலையில் பெற்று கொண்டார்...!!


மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை
 புனே: அனைத்து ஓட்டுக்களையும் காங்கிரஸ் சின்னத்திற்கு மாற்றிய வாக்குப்பதிவு எந்திரம்!
புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்திற்கான ஐந்தாவது கட்டத்தேர்தல்


 மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்
மோடி திருமணத்தின் போது வயதுக்கு வந்துவிட்டார்: அடித்து சொல்கிறார் நக்மா

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தனது திருமணத்தின் போது மேஜராகவே இருந்துள்ளார் என்று நடிகை நக்மா கூறியுள்ளார்.

நிபுணர் குழுவின் விசாரணையின் போது இராணுவத்தினர் சாட்சி? - இலங்கை இராணுவம் மறுப்பு
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஐநா நிபுணர் குழுவின் முன்னிலையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்க தயார் என வெளியான

14 வயது மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!
14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒத்திவைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை!
ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
தமிழர் பாரம்பரியம் மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் காரைநகர் விளையாட்டு விழா 
காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழாஇன்று  இடம்பெறவுள்ளது.
நாம் பயங்கரவாத அமைப்பு இல்லை: பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி 
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
காணாமல் போனோர் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் ஆரம்பம் 
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
வடக்கு முதல்வருக்கு பதவி நாற்காலி எப்படி கிடைத்தது- புதுக்கதை கூறும் சுசில் பிரேமஜயந்த 
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ad

ad