புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014


ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: கண்டனம் தெரிவித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சேவின் வருகைக்கு பாரதிராஜா கண்டனம்

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். 

இனப் படுகொலையாளனை இந்தியாவுக்குள் அழைக்காதே: மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய மோடி அரசே தமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷவை அழைக்காதே, இந்தியாவுக்குள் அனுமதிக்காதே எனக் கோரி மே பதினேழு இயக்கம் சென்னையில் இன்று கண்டன

மலேசியாவில் மூன்று புலிச் சந்தேக நபர்கள் கைது
மலேசியாவில் மூன்று விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமல் - சம்பிக்க ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய

விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்! இலங்கையை சிக்க வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரோபாயம்.
இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி
சோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 
news
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் மீது அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 
 
பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதில்

ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்
சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். 

மதுரை : அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் வினோதம்மாள் (வயது 18).  இவரது சகோதரர் யோகேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு

24 மே, 2014


கோச்சடையான் விமர்சனம்.

23-kochadaiyaan-104121-600
இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்…

காங்., தோல்வியால் முடிவு : வைத்திலிங்கம் விலகல்!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் விலகினார்.   மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ்

மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார். 

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
மேலும், விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகிந்தவின் இந்திய வருகை கண்டித்து மாணவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்தமையை கண்டித்து தமிழ் நாடு மாணவர் அமைப்புகள்

தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால், ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

மோடியின் அரசால் இலங்கையில் சமஷ்டி தீர்வு கிடைக்கலாம்: எதிர்வு கூறும் இராஜதந்திரிதயா ஜயதிலக 
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது போனால், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி சமஷ்டி தீர்வுக்கு கொண்டு செல்லக் கூடும் என முன்னாள்
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை : வலியுறுத்துகிறது அவுஸ்திரேலியா 
news
 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
டோணியின் அதிரடியில் சென்னை வெற்றி 
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

மகிந்தவின் வருகை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!- பழ. நெடுமாறன்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 26ம் திகதி

தேசிய பிரச்சினை தீர்க்க இந்திய முக்கிய பங்கை வகிக்க முடியும்: இரா சம்பந்தன்
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதில் இந்தியா பிரதான பங்கை வகிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad