பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி.தமிழில் பதவியேற்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.மோடி, சோனியா பதவி ஏற்றனர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
விருதுநகரில் ஆசிரியர் சில்மிஷத்தால் தீக்குளித்த மாணவி மரணம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
நவநீதம்பில்லைக்கு பதிலாக அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா தெரிவாவாரா ?
எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா நியமிக்கப்படலாம் என்று இன்னர் பிரஸ் சிட்டி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பெற்றோர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவில் இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று காலை காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த சிங்கப்பூர் ஆர்வம்
புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 40 பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாக புனர்வாழ்வு
விளையாட்டரங்கம் இணையம் உலகக்கிண்ணம் 2014 விசேச இணையமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய தருகிறோம் .வழமை போல எமது விளையாட்டரங்கம் அற்புதமான தொகுப்புகளோடு உடனடி நேர்முக வர்ணனைகளோடு காண முடியும் எமது விற்பன்னத்தின் உச்சம் இது .
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக தலிபான்கள் வெளியிட்டுள்ள காணொளியில் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குள் வராதே எனும் ஆவேசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
த மிழீழத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கும் ஆர்மேனியா சூர்யோயே என்ற அணிக்கும் இடையேயான உதைபந்தாட்டப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளன.முதலாவது போட்டியில் தமிழீழ அணி 0:2
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர் ஆகியோருக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக
உலககிண்ண கொக்கி போட்டியில் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி 12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை பதிவு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சைஇலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீ