புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014


நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறைத்தண்டனை
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் விவசாய பீடத்தை திறந்து வைத்தார் உயர்கல்வி அமைச்சர்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திறந்து வைத்தார்.
இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் அமை

இமாச்சலப்பிரதேசத்தில் பியாஸ் நதியில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்களை தேடும்பணி தீவிரம்
ஹைதராபாத் பொறியியல் கல்லூரி ஒன்றில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 60 பேரில் 25 பேர் கடந்த ஞாயிறன்று பியாஸ் நதியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது

போர்க் கப்பலில் பயணம் செய்யவுள்ள நரேந்திர மோடி

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யவுள்ளார். 
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட

இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம்: நவாஸ்ஷெரீப் கடிதத்திற்கு மோடி பதில்

பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பாகிஸ்தான் சென்ற ஷெரீஃப், தம்முடைய இந்திய பயணம் திருப்திகரமாக அமைந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட

2 கிலோ எடை குறைந்த  இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் கொடுக்கப்பட்டுள்ளது
உலகக்கிண்ண கிரிக்கெட் 2015: களைகட்டிய இந்தியா- பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை 
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது - முதலமைச்சர் 
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள்
லங்கையில் ஒன்றுகூடலுக்கு தடை 
news
இலங்கையில் ஒன்று கூடலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் - ஹசன் அலி 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகாது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி  ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு 
வெடிபொருட்களுடன் சென்ற வாகனத்தை அநுராதபுரத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த வாகனத்தில் 10 கிலோகிராம் வெடிப் பொருட்கள் மற்றும் 500
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் நிர்மாணிக்க நீதிமன்றம் தடை 
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலக கட்டடம் தாழ்வாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என அக் கட்டடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
உலகக்கிண்ணம் 2014 
ஹொலந்து எதிர் ஸ்பெயின்    72 வது  நிமிடம்   5 -1  (79  றொப்பென்   )
உலகக்கிண்ணம் 2014  .மெச்சிக்கோ  கமரூனை வென்றது 

இன்று நடைபெற்ற போட்டியில்  மெக்சிக்கோ கமரூனை 1-0 என்றரீதியில் வென்றது.61 வது நிமிடத்தில்  பெர்ல்ட  இந்த கோளை அடித்து தனது அணிக்கு 3 புள்ளிகளைபெற்று கொடுத்தார் . மெக்சிக்கோ ஏற்கனவே 11 ஆம் 29 ஆம்  நிமிடங்களில் இரு கோல்களை  அடித்திருந்தும்  அவை ஒப்சைட்   என நிராகரிக்கப்ட்டன.ஆனால்  அவை இரண்டுமே  ஒப்சைட்  அல்ல என  விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்
தற்போது நடந்து கொண்டிருக்கு ஆட்டமான  ஸ்பெயின் எதிர் நெதர்லாந்து 1-1 என்ற  சமநிலையில் நீடிக்கிறது


ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் உலகக்கிண்ண  விசேச செய்தி கண்ணோட்டத்தினை தொகுத்து வழங்குகிறேன் கேட்டு மகிழுங்கள்  . தினந்தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து இந்திய செய்திகளுக்கு முன்னதாக சுமார் 09.45 மணியளவில் இண்டநெட் ஊடாகவும் வானொலி இணையத்தளத்துக்கு சென்று நேரடியாக உடனேயே  கேட்க கூடியதாகவிருக்கும் .இங்கே அழுத்துங்கள் .சிவ-சந்திரபாலன் www.trttamilolli.com

13 ஜூன், 2014

உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் மூலம் பறந்து வந்த உலகக்கின்னதுக்கான பந்துகள்

பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து
உலகக்கிண்ண கால்பந்து தொடக்க விழா: ரசிகர்களை உறைய வைத்த ஓலே ஓலா பாடல் 
உலகக்கிண்ண தொடக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ்,

இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை: விசாரணைக் குழுவில் பதிலளிக்க பொன்சேகா முடிவு .சரத் பொன்சேகாவுக்கு மேலேயும் கத்தி தொங்குவதால் தடம் புரள்கிறார் 
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு பதிலளிக்க தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

னடா ஒன்றாரியோ தேர்தல் முடிவுகள் . லிபரல் வெற்றி! தமிழர் மூவரும் தோல்வி
ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கன்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன.

ad

ad