புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போடியிட முடியாது: சட்டத்தரணிகள் சங்கம்
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள்

அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது
அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய உயர்
உதயன் மீது டக்ளஸின் வழக்கு நவம்பர் 27 இல்
news
உதயன் பத்திரிகைக்கு எதிராக இழப்பீடு கேட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு தொடர்பான விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்தரப்பில் வாதிட்ட சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக குடைந்தெடுக்கப்பட்டு குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
 
தனது சாட்சியத்தில் அமைச்சர் டக்ளஸ், உதயன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை மறுத்தார். தானோ தனது கட்சியினரோ கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை அது தமது கொள்கையும் இல்லை என்றார்.
 
கடத்தல்களிளோ, கப்பம் வாங்குவதிலோ தனக்கும் தனது கட்சிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றுகூடச் சொன்னார்.
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கமும் அவரது குடும்பத்தினரும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் என்றும்  பரராஜசிங்கத்தின் கொலையில் தனது கட்சிக்குத் தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
 
இவை அனைத்தையும் தான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொண்ட " உண்மையைத் தவிர வேறு எதனையும் தெரிவிப்பதில்லை " என்ற சத்திய வாக்குக்கு அமையவே தெரிவிக்கிறேன் எனவும் பலதடவைகள் நீதிமன்றத்தை உசார் படுத்திக்கொண்டார்.
 
ஈ.பி.டி.பி யின் முதலும் முழுதுமாக தானே இருக்கிறார் என்றும் டக்ளஸ் என்கிற அடையாளமே தனது கட்சி என்றும் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். 
 
குறுக்கு விசாரணையின் போது சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்க்க விரும்பிய அமைச்சர் ஆம் அல்லது இல்லை என்ற பதிலுக்கு அப்பால் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கங்கள் கொடுத்தார்.
 
இதனால் ' முதலில் கேள்விக்கான பதிலை ஆம் அல்லது இல்லை என்று கூறிவிட்டு உங்கள் விளக்கத்தை வழங்குங்கள் ' என்று நீதிமன்றால் அறிவுறுத்தப்பட்டதுடன் நீதிமன்றத்தில் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்று அவருக்கு நாசூக்காக விளங்கப்படுத்தப்பட்டது.
 
சட்டத்தரணி சுமந்திரனின் குறுக்கு விசாரணைகளில்  இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைச்சரை நோக்கி கேட்கப்பட்டது.
 
அதில் முதல் விடயம் நீதிமன்றத்தை ஏய்த்துவிட்டு - அதாவது திருப்பி வருவார் என்று இந்திய நீதிமன்றத்துக்கு உறுதியளித்துப் பிணையில் வெளிவந்த போதும் இந்தியாவை விட்டு நீதிமன்றத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டமை - வெளியேறி இலங்கை வந்தமை.
 
இரண்டாவது விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூடப் பலர் கடத்தல் பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுடன் கட்சி என்பது முழுதும் முதலுமாக டக்ளஸ் தேவானந்தா என்று அவரே மன்றில் தெரிவித்திருப்பதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே என்பதாகும்.
 
இவற்றை நீதிமன்றத்துக்கு விளக்கும் வகையில் அடுத்தடுத்து சரமாரியாக அமைச்சரை நோக்கி கேள்விக்கணைகள் வீசப்பட்டன. தான் ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி அடுத்த கேள்வியைக் கேட்கிறார் என்று அது தொடர்பில் அமைச்சர் முறையிட்டார்.
 
இந்த குறுக்கு விசாரணையின் போது நேற்று முன்தினம் வரையில் இந்தியாவில் தான் ஒரு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபராகவே இருந்தார் என்பதை டக்ளஸ் ஏற்றக்கொண்டார்.
 
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்கிறார் என்றும் இருந்தாலும் அதில் தன்னைப்பற்றியும் சொல்லப்பட்ட விடயங்கள் தவறானவை என்றும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து இந்த குறுக்கு விசாரணையை நவம்பர் மாதம் 27 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மாவீரர் தினம் என்பதுடன் உதயன் பத்திரிகை நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு 29 ம் ஆண்டு நிறைவு தினமும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=128343421112124117#sthash.DslbO0YU.dpuf
பத்தாவது நாளில் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இன்று
பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
பொட்டம்மான் கைதான செய்தி உண்மையானது அல்ல என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன
இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : 
சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட் கண்டனம்

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை
இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : 
சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட் கண்டனம்

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி
இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம்: அதிர்ச்சி தகவல்

இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த இல்லை
news
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.

இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான  தமிழர்களை கொன்று குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள்  என்று ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு  மாகாண முதல்வர் பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான் துணைப்போகமாட்டேன்.  ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை நிறுத்தவேண்டாம்.

நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப் ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு  உறுதிமொழி அளித்துள்ளதாக ஒரு அமைச்சர்  கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும்  றிசாட் பதியுதீன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும் அரசாங்கம் சித்தரிக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf

பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் எனத் தெரியவில்லையாம்: சொல்கிறார் ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து
மீனவர்கள் தொடர்பில் ராஜபக்சவின் கருத்துக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு தமிழக முதல்வர்

10 செப்., 2014

தமிழக முதல்வர் சொத்துக் கொவிப்பு -தீர்ப்புக்கு இன்னும் 10 நாட்களே. மினி தொடர் 

1.பிப்ரவரி 5 ஆம் தேதி...
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த
பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது
லங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது. ர

வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது.
ஜெயா விடுதலையாவாரா ?
 கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட

"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

இப்படி பக்தர்கள் முன் பிரசன்னமாகி பிரசங்கம் செய்வார் நித்யானந்தா. இந்த ஆண்டவ ரூபன் ஆண்மைப் பரிசோத னைக்கு வந்த சங்கதிதான் ஆல் இந்தியா பரபரப்பு மேட்டர்.

ad

ad